வயதான தோற்றத்தை முற்றிலும் நீக்கும் Face Mask; எப்படி பயன்படுத்தலாம்?

Skin Care Beauty
By Kirthiga Mar 27, 2024 10:32 AM GMT
Kirthiga

Kirthiga

in அழகு
Report

பொதுவாவே பெண்களுக்கு தங்களை எப்போதும் இளமையான தோற்றத்துடன் வைத்திருக்க தான் விருப்பம். ஆனால் வயதான காலத்தில் ஏற்படும் இயல்பான மாற்றங்களை பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

ஒரு சிலர் சிகை அலங்காரப் பொருட்களை வாங்கி தினமும் பயன்படுத்தி வருவதால் இயற்கையான அழகு மங்கி போய்விடுகிறது.  

மேல் உதட்டில் உள்ள முடியை இயற்கையான முறையில் அகற்றுவது எப்படி?

மேல் உதட்டில் உள்ள முடியை இயற்கையான முறையில் அகற்றுவது எப்படி?

இதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றம் தான். சரியான தூக்கம் இல்லை என்றாலே பல பாதிப்புகள் சருமத்திற்கு வந்துவிடும். இதனால் வயதான தோற்றமும் ஏற்படும். 

அதை எப்படி இலகுவான முறையில் எப்படி நீக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம். 

வயதான தோற்றத்தை முற்றிலும் நீக்கும் Face Mask; எப்படி பயன்படுத்தலாம்? | Anti Aging Beauty Tips For Women In Tamil

தேவையான பொருட்கள்

  • ஓட்ஸ்

  • தேன்

  • தயிர் / யோகர்ட்

  • சோம்பு

  • மஞ்சள்

வயதான தோற்றத்தை முற்றிலும் நீக்கும் Face Mask; எப்படி பயன்படுத்தலாம்? | Anti Aging Beauty Tips For Women In Tamil

செய்முறை

  • முதலில் ஓட்ஸை அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

  • பின் அதை சிறிய கிண்ணத்தில் சேர்த்து அதில் இயற்கையான தேன் சிறிதளவு சேர்த்து கலக்கவும்.

  • அடுத்தாக தயிர் சேர்த்து கிளறவும்.

  • தயிர் தேனை போலவே முகத்தை நீரேற்றமாக வைத்து மென்மையாக தோன்ற வைக்கும். 

  • இறுதியாக மஞ்சளும் சோம்பும் சேர்த்து முகத்தில் பூச வேண்டும்.

இளம் பெண்களின் மனதை வருடிய இலங்கை CSK வீரர் மதீஷ பத்திரன: அவருடைய சொத்து மதிப்பு?

இளம் பெண்களின் மனதை வருடிய இலங்கை CSK வீரர் மதீஷ பத்திரன: அவருடைய சொத்து மதிப்பு?

  • இதை பூசி 15 நிமிடங்களுக்கு அப்படியே விடவும்.  இறுதியாக சாதாரண தண்ணீரில் கழுவலாம். 

  • நல்ல பலனை பெற வேண்டுமென்றால் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு செய்யவும்.

  • மேலும் அத்தி பழம், வைட்டமின் சி கொண்ட பழங்கள், நெல்லிக்காய் போன்ற பழங்களை சாப்பிடுவதால் வயதான தோற்றத்தில் இருந்து வெளி வரலாம். 
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US