தேம்ஸ் நதியில் பயங்கர கிருமிகள்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை

United Kingdom
By Balamanuvelan Feb 16, 2026 10:07 AM GMT
Report

இன்றைய உலகில், நோயாளிகளின் உயிரிழப்புக்கு அதிக அளவில் காரணமாக இருக்கும் நோய்க்கிருமிகளில், Antibiotic-resistant bacteria என அழைக்கப்படும் கிருமிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

பயங்கர கிருமிகள் என்றால் என்ன?

இந்த Antibiotic-resistant bacteria என்பது என்ன என்று சுருக்கமாக பார்க்கலாம். அதாவது, ஒரு மனிதனுக்கு ஒரு குறிப்பிட்ட வகை கிருமியால், உதாரணமாக பாக்டீரியா என்னும் நோய்க்கிருமியால் ஒரு நோய் உருவாகியுள்ளது என வைத்துக்கொள்வோம்.

அந்த நோயாளிக்கு, ஆன்டிபயாட்டிக் என்னும் மருந்தைக் கொண்டு சிகிச்சையளிப்பார்கள். 

தேம்ஸ் நதியில் பயங்கர கிருமிகள்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை | Antibiotic Resistant Bacteria Found Thames River

அதே நேரத்தில், ஒரு நோயாளிக்கு வைரஸ் தோற்று ஏற்பட்டுள்ளது என்றால், சில வகை தொற்றுகளுக்கு ஆன்டிவைரல் மருந்துகள் உள்ளன.

அதேபோல, நோயுண்டாக்கும் பூஞ்சையால் நோய்த்தொற்று உருவாகியிருந்தால், அதற்கு சிகிச்சையளிக்க ஆன்டிஃபங்கல் என்னும் வகை மருந்துகள் பயன்படுத்தப்படும். 

வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் பிரித்தானிய இளைய தலைமுறை: ஆச்சரிய தகவல்

வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் பிரித்தானிய இளைய தலைமுறை: ஆச்சரிய தகவல்

ஆக, ஒரு நோயாளிக்கு பாக்டீரியா தொற்று உருவாகியிருந்தால், அவருக்கு ஆன்டிபயாட்டிக் என்னும் மருந்து கொடுக்கப்படும்.

இந்த ஆன்டிபயாட்டிக் என்னும் மருந்தை நோயாளி உட்கொள்ளும்போது, அது, அந்த நோயாளியின் உடலுக்குள் சென்று அந்த குறிப்பிட்ட கிருமியை கொன்றுவிடும்.

விடயம் என்னவென்றால், மனிதன் தன்னை காலத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப மாற்றிக்கொள்வதைப்போல, சிலவகை கிருமிகளும் தங்களை மாற்றிக்கொள்கின்றன. அதாவது, ஆன்டிபயாட்டிக்கையே எதிர்க்கும் வகையில் சில கிருமிகள் மாறிவிடுகின்றன.

அப்படிப்பட்ட கிருமிகளால் தொற்று ஏற்பட்டால், அவற்றிற்கு சிகிச்சையளிக்க ஆன்டிபயாட்டிக் கொடுத்தாலும், அது அந்த நோயாளிக்கு வேலை செய்யாது. விளைவு, மரணம் கூட ஏற்படலாம். 

தேம்ஸ் நதியில் பயங்கர கிருமிகள்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை | Antibiotic Resistant Bacteria Found Thames River

இத்தகைய கிருமிகள்தான் Antibiotic-resistant bacteria என அழைக்கப்படுகின்றன.

2019ஆம் ஆண்டில் மட்டும், இந்த Antibiotic-resistant bacteria தொற்றால், 1.27 மில்லியன் நோயாளிகள் உயிரிழந்தார்கள். 2050இல், இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 10மில்லியனாக உயரும் (அந்த எண்ணிக்கை புற்றுநோயால் உயிரிழப்பவர்களுடைய எண்ணிக்கையை விட அதிகம்) என கணக்கிடப்பட்டுள்ளது.

ஆகவேதான், அவற்றை பயங்கர கிருமிகள் என்கிறோம்!

தேம்ஸ் நதியில் பயங்கர கிருமிகள்

இந்நிலையில், அந்த ’பயங்கர’ நோய்க்கிருமி தொடர்பில் அதிர்ச்சியை உருவாக்கும் செய்தி ஒன்றை ஆய்வாளர்கள் சிலர் வெளியிட்டுள்ளார்கள்.

தேம்ஸ் நதி நீரில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 100 மில்லிலிற்றர் நீரில், இந்தவகை கிருமிகள் 1,070 இருந்தது தெரியவந்தது. 

தேம்ஸ் நதியில் பயங்கர கிருமிகள்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை | Antibiotic Resistant Bacteria Found Thames River

மீண்டும் இந்த மாதம் ஆய்வு மேற்கொண்டபோது, தேம்ஸ் நதி நீரில், 100 மில்லிலிற்றர் நீரில் 8,600 அதே வகை கிருமிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

சிறிய அளவு நீரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வே இப்படி ஒரு அதிர்ச்சியளிக்கும் முடிவுகளைக் கொடுக்கும் என்றால், தேம்ஸ் நதியில் பெரிய அளவில் ஆய்வுகள் மேற்கொண்டால் விளைவுகள் எப்படி இருக்கும் என்கிறார் ஆய்வை தலைமையேற்று நடத்திய Dr Rob Morley என்பவர்.

ஆக, தேம்ஸ் நதியில் குளிப்பவர்களுக்கு இந்த கிருமிகளால் பாதிப்பு ஏற்படலாம் என எச்சரிக்கிறார் அவர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் 


4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US