32 வயதில் திடீர் மரணம்: இறப்பதற்கு முன் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு வைரல்

Dubai
By Fathima Nov 06, 2025 05:15 AM GMT
Report

உலகெங்கும் சுற்றித்திரிந்து அழகான அற்புதமான சுற்றுலா தளங்களை படம்பிடித்து ரசிகர்களை கவர்ந்து வந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் Anunay Sood, தனது 32 வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பிரபல புகைப்பட கலைஞரும் இன்ஸ்டாகிராம் இன்புளுயன்சருமான Anunay Soodக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.

32 வயதில் திடீர் மரணம்: இறப்பதற்கு முன் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு வைரல் | Anunay Sood Passed Away

1.4 மில்லியன் பாலோயர்ஸ் மற்றும் 3 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் கொண்ட இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கூட லாஸ் வேகாசில் இருந்தபடி வீடியோவை வெளியிட்டிருந்தார்.

உலகம் முழுவதும் சுற்றுலா செல்லும் இவரின் வீடியோக்கள் நிச்சயம் டிரெண்டாகிவிடும், ஒரு இடத்தை அழகாக படம்பிடித்து காட்டுவதில் வல்லவர்.

இந்நிலையில் 32 வயதில் இவர் மரணமடைந்துவிட்டதாக Anunay Soodன் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர், இவரது மரணம் ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டதா? டிரம்ப்பின் கருத்துக்கு பாகிஸ்தான் விளக்கம்

அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டதா? டிரம்ப்பின் கருத்துக்கு பாகிஸ்தான் விளக்கம்


இவரது மரணத்திற்கான காரணம் குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை, இக்கடினமான நேரத்தில் தங்களுக்கான நேரத்தை வழங்குமாறும், ரசிகர்கள் யாரும் வரவேண்டாம் எனவும் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் விரைவில் லாஸ் வேகாஸ் பொலிசார் Anunay Soodன் மரணத்திற்கான காரணம் குறித்து அறிக்கை வெளியிடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US