இந்தியா-நியூசிலாந்து அரையிறுதி போட்டியில் அனுஷ்கா ஷர்மா அணிந்திருந்த உடையின் விலை என்ன தெரியுமா?

Virat Kohli ICC World Cup 2023 ODI World Cup 2023 Anushka Sharma
By Ragavan Nov 16, 2023 11:14 AM GMT
Report

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் அனுஷ்கா ஷர்மா அணிந்திருந்த சட்டையின் விலை குறித்த செய்தி வைரலாகிவருகிறது.

நேற்று (நவம்பர் 15) மும்பையில் நடந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியைக் கண்டுகளித்த நடிகை அனுஷ்கா ஷர்மா, ஓவர்சைஸ்டு பெப்பி சட்டையும், அதற்குப் பொருத்தமான ஷார்ட்ஸும் அணிந்திருந்தார்.

போட்டியின் போது அனுஷ்கா ஷர்மா இந்திய அணியையும் அவரது கணவர் விராட் கோலியையும் உற்சாகப்படுத்துவதைக் காண முடிந்தது. விராட் களத்தில் இருந்தபோது இந்த ஜோடி பல அன்பான தருணங்களை பகிர்ந்து கொண்டது.

Anushka Sharma oversized peppy shirt cost, Virat Kohli Anushka Sharma, Anushka Sharma Baby Bump, India New Zealand World Cup Semi-final Match, Dhruv Kapoor, அனுஷ்கா ஷர்மா அணிந்திருந்த உடையின் விலை என்ன தெரியுமா?

விராட் கோலி தனது 50வது சதத்தை அடித்து சச்சின் டெண்டுல்கரின் அதிக ஒருநாள் சதங்கள் அடித்த சாதனையை முறியடித்தபோது, அனுஷ்கா ஷர்மா கொண்டாடி தீர்த்தார்.

இந்தியா vs அவுஸ்திரேலியா: 2023 உலகக் கோப்பையில் ரூ.131 கோடி பரிசுத் தொகையை வெல்லப்போவது யார்?

இந்தியா vs அவுஸ்திரேலியா: 2023 உலகக் கோப்பையில் ரூ.131 கோடி பரிசுத் தொகையை வெல்லப்போவது யார்?

அனுஷ்கா ஷர்மா அணிந்திருந்த உடையின் விலை

ஒரு பாரிய சட்டை மற்றும் அதற்கு பொருத்தமான ஷார்ட்ஸில் அனுஷ்கா தனியாக தெரிந்தார். அனுஷ்காவின் ஸ்டைலான உடை ரசிகர்களைக் கவர்ந்தது. ஆனால், அவர் அணிந்திருந்த உடையின் விலை குறித்த தகவல் தான் தற்போது வைரலாகிவருகிறது.

Anushka Sharma oversized peppy shirt cost, Virat Kohli Anushka Sharma, Anushka Sharma Baby Bump, India New Zealand World Cup Semi-final Match, Dhruv Kapoor, அனுஷ்கா ஷர்மா அணிந்திருந்த உடையின் விலை என்ன தெரியுமா?

அனுஷ்கா Dhruv Kapoor எனும் பிரபல ப்ரீமியன் ப்ராண்டிலிருந்து பாரிய பச்சை நிற பூக்கள் பிரிண்ட் செய்யப்பட சட்டையை அணிந்திருந்தார். பிராண்டின் இணையதளத்தில் இந்த சட்டையின் விலை ரூ.19,500 ஆகும்.

ஆனால், அனுஷ்காவைப் போலவே அதற்கு பொருத்தமான ஷார்ட்ஸும் (கோ-ஆர்ட் செட்) வாங்கவேண்டுமென்றால், அதன் மொத்த விலை ரூ. 27,500 என குறித்த பிராண்டின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Anushka Sharma oversized peppy shirt cost, Virat Kohli Anushka Sharma, Anushka Sharma Baby Bump, India New Zealand World Cup Semi-final Match, Dhruv Kapoor, அனுஷ்கா ஷர்மா அணிந்திருந்த உடையின் விலை என்ன தெரியுமா?

வதந்தி

இதனிடையே, அனுஷ்கா சர்மா ஓவர்சைஸ் உடையை அணிந்திருந்ததால், அவர் கர்ப்பமாக இருப்பதாகவும், தனது வயிற்றை (BabyBump) மறைக்கவே இந்த உடையை அணிந்ததாக வதந்தி பரப்பினர். 

இந்தியாவின் Mahindra Scorpio-N காரை வாங்கிய அவுஸ்திரேலிய உலகக் கோப்பை நட்சத்திர வீரர்

இந்தியாவின் Mahindra Scorpio-N காரை வாங்கிய அவுஸ்திரேலிய உலகக் கோப்பை நட்சத்திர வீரர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Anushka Sharma oversized peppy shirt cost, Virat Kohli Anushka Sharma, Anushka Sharma Baby Bump, India New Zealand World Cup Semi-final Match, Dhruv Kapoor

2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US