குடியிருப்பில் ஏற்பட்ட தீப்பரவல் - 19 பேர் பலி...ஆர்ப்பாட்டங்களின்போது 164 பேர் பலி! உலக செய்திகள்
நியூயோர்க்கில் உள்ள தொடர் மாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக 9 சிறுவர்கள் உள்ளிட்ட 19 பேர் உயிரிழந்தனர்.
தென்கிழக்கு பிரேசிலில் அமைந்துள்ள ஏரியில் பயணித்த மோட்டார் படகு மீது பாறையொன்று எதிர்பாராத விதமாக இடிந்து வீழ்ந்துள்ளது.
கஸக்ஸ்தானில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்போது இடம்பெற்ற வன்முறைகளில் குறைந்தபட்சம் 164 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து முழுத்தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.