ரூ.1,199-க்கு விற்பனைக்கு வந்த Apple AirPods Pro: Flipkart-ல் வாங்குவது எப்படி?

Apple Flipkart
By Yashini Oct 28, 2023 09:40 AM GMT
Report

Apple AirPods Pro Flipkart விற்பனையில் ரூ.1,199க்கு கிடைக்கிறது. இந்த Apple AirPods Pro-வை தள்ளுபடி விலையில் எப்படி வாங்குவது என்று பார்க்கலாம்.

Apple AirPods Pro 

இந்த Apple AirPods Pro-ல் சிறிய தண்டுகள், அகலமானCharging case மற்றும் Silicone eartips கொண்ட எடை குறைந்த வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

Apple AirPods Pro

Apple-ன் அதிகாரபூர்வ இணையத்தளம் தற்போது புதிய AirPods Pro-வை ரூ.24,900-க்கு விற்பனை செய்து வருகிறது.

மேலும் Flipkart Big Billion Days Sale-ல் பெரும் இந்த Apple AirPods Pro-வை பெரும் தள்ளுபடி விலையில் பெற்றுக்கொள்ளலாம்.

இருப்பினும் Flipkart Big Billion Days Sale-ல் ரூ.17,800 தள்ளுபடிக்கு பிறகு இந்த Apple AirPods Pro ரூ.1,199 என்ற குறைவான விலையில் கிடைக்கிறது.

Apple AirPods Pro

Flipkart Big Diwali Sale விற்பனை விரைவில் முடிவடைகின்ற நிலையில் பல்வேறு பொருட்களை தள்ளுபடி விலையில் Flipkart வழங்குகிறது.

அந்தவகையில் Apple AirPods Pro-வை தற்போது ரூ.1,199-க்கு வாங்கிக்கொள்ளலாம்.

ஆப்பிளின் புதிய AirPods Max அறிமுகம்: என்னென்ன மாற்றங்கள்

ஆப்பிளின் புதிய AirPods Max அறிமுகம்: என்னென்ன மாற்றங்கள்

AirPods Pro-உடன் கூடியTapered silicone tips வியர்வை மற்றும் தண்ணீரை எதிர்க்கும்.

மேலும் , Apple AirPods Pro ஆனது MagSafe Charging case-உடன் 24 மணிநேரத்திற்கும் மேலாக கேட்கும் நேரத்தை வழங்குகிறது. 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US