இந்தியாவின் புதிய விதி... ரூ 3 லட்சம் கோடி அபராதம் செலுத்தும் நெருக்கடியில் ஆப்பிள்

Apple
By Arbin Nov 27, 2025 04:47 AM GMT
Report

இந்தியாவின் புதிய நம்பிக்கைக்கு எதிரான தண்டனைச் சட்டத்திற்கு எதிராக அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் நீதிமன்றத்தை நாடியுள்ளது.

இதுவே முதல் முறை

இந்த வழக்கில், ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்டால், அந்த நிறுவனம் இந்தியாவிற்கு 38 பில்லியன் அமெரிக்க டொலர் அதாவது ரூ 339,000 கோடி அபராதமாக செலுத்த நேரிடும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் புதிய விதி... ரூ 3 லட்சம் கோடி அபராதம் செலுத்தும் நெருக்கடியில் ஆப்பிள் | Apple Challenges Billion Dollar Fine

இந்தியாவின் புதிய நம்பிக்கைக்கு எதிரான தண்டனைச் சட்டத்திற்கு எதிராக ஒரு நிறுவனம் நீதிமன்றத்தை நாடுவது இதுவே முதல் முறை. நிறுவனங்கள் தங்கள் சந்தை ஆதிக்கத்தை துஷ்பிரயோகம் செய்வதற்காக விதிக்கும் அபராதங்களைக் கணக்கிடும்போது, ​​உலகளாவிய வருவாயைக் கணக்கில் எடுத்துக்கொள்ள இந்திய போட்டி ஆணையத்திற்கு (CCI) குறித்த சட்டம் அனுமதிக்கிறது.

கடந்த 2022 முதலே, டிண்டர் உரிமையாளர் மேட்ச் குழுமம் மற்றும் இந்திய ஸ்டார்ட்அப்கள் ஆப்பிள் நிறுவனத்துடன் CCI-ல் நம்பிக்கைக்கு எதிரான தண்டனைச் சட்டம் தொடர்பில் மல்லுக்கட்டி வருகின்றன.

சீனாவை சீண்ட வேண்டாம்... ஜப்பான் பிரதமருக்கு ட்ரம்ப் அறிவுரை

சீனாவை சீண்ட வேண்டாம்... ஜப்பான் பிரதமருக்கு ட்ரம்ப் அறிவுரை

இந்த விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், ஆப்பிள் நிறுவனம் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டது அம்பலமானது. ஆனால், தம் மீதான குற்றச்சாட்டுகளை ஆப்பிள் நிறுவனம் மறுத்தது.

உலகளாவிய வருவாயை

இந்த விவகாரத்தில் அபராதம் உட்பட, இறுதி முடிவை CCI இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில், CCI உலகளாவிய வருவாயைப் பயன்படுத்த அனுமதித்த 2024 சட்டத்தை சட்டவிரோதமானது என்று அறிவிக்குமாறு ஆப்பிள் நிறுவனம் நீதிபதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தியாவின் புதிய விதி... ரூ 3 லட்சம் கோடி அபராதம் செலுத்தும் நெருக்கடியில் ஆப்பிள் | Apple Challenges Billion Dollar Fine

ஆப்பிள் நிறுவனத்திற்கான அபராதம் என்பது 2024 வரையான மூன்று நிதியாண்டுகளில் அதன் உலகளாவிய சராசரி வருவாயில் 10 சதவீதமாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. இதனால், ஆப்பிள் நிறுவனம் 38 பில்லியன் அமெரிக்க டொலர் அதாவது ரூ 339,000 கோடி அபராதமாக செலுத்த நேரிடும்.

இதனையடுத்து, உலகளாவிய வருவாயை அடிப்படையாகக் கொண்ட அத்தகைய அபராதம் என்பது வெளிப்படையாக தன்னிச்சையானது, அரசியலமைப்பிற்கு விரோதமானது, அநியாயமானது என ஆப்பிள் நிறுவனம் முறையிட்டுள்ளது.

நம்பிக்கைக்கு எதிரான தண்டனைச் சட்டத்தின் அடிப்படையில், நிறுவனங்கள் அதன் உலகளாவிய வருவாயில் 10 சதவீதம் அபராதம் செலுத்த வேண்டும் என்பது ஐரோப்பிய ஒன்றியத்திலும் அமுலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US