ஆப்பிள் 2025-இல் நிறுத்திய 25 சாதனங்கள் - புதிய தயாரிப்புகளுக்கு முன்னுரிமை
2025-ஆம் ஆண்டின் இறுதியில், ஆப்பிள் தனது தயாரிப்பு வரிசையில் பெரிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளது.
iPhone 17 மற்றும் புதிய iPhone Air அறிமுகத்துடன், நிறுவனம் மொத்தம் 25 சாதனங்களை நிறுத்தியுள்ளது.
நிறுத்தப்பட்ட iPhone மொடல்கள்
iPhone SE (3rd Gen) - அதற்கு மாற்றாக iPhone 16e வெளியிடப்பட்டது.
iPhone 14 மற்றும் 14 Plus
iPhone 15 மற்றும் 15 Plus
iPhone 16 Pro மற்றும் 16 Pro Max

நிறுத்தப்பட்ட iPad மொடல்கள்
iPad (10th Gen)
iPad Air (M2)
iPad Pro (M4) - மாற்றாக M5 வெளியிடப்பட்டது.
நிறுத்தப்பட்ட Mac மொடல்கள்
MacBook Air 13-inch (M2)
MacBook Air 13 & 15-inch (M3) - மாற்றாக M4 வெளியிடப்பட்டது.
MacBook Pro 14-inch (M4) – மாற்றாக M5 வெளியிடப்பட்டது.
Mac Studio (M2 Max & M2 Ultra)
Wearables & Accessories
Apple Watch Series 10
Apple Watch Ultra 2
Apple Watch SE (2nd Gen)
AirPods Pro 2
Vision Pro (M2 version)
Lightning to 3.5mm Headphone Jack Adapter

முக்கிய மாற்றம்
iPhone SE மற்றும் iPhone 14 நிறுத்தப்பட்டதால், Home Button மற்றும் Lightning Port கொண்ட iPhones முற்றிலும் நீக்கப்பட்டுள்ளன.
2026-இல் வரும் அனைத்து iPhones-லும் Face ID மற்றும் USB-C மட்டுமே இருக்கும்.
புதிய தயாரிப்புகளுக்கு அதிக தேவை உருவாக்கும் வகையில் ஆப்பிள் இந்த தயாரிப்புகளை நிறுத்தியுள்ளது.
பழைய Pro மொடல்கள் புதிய Standard மொடல்களின் விற்பனையை பாதிக்காமல் இருக்க, நிறுவனம் அவற்றை அதிகாரப்பூர்வமாக நிறுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |