Apple Wonderlust Event 2023: புதிய ஜபோன் 15 இன்று இரவு அறிமுகம்

iPhone Apple
By Sathya Sep 12, 2023 08:35 AM GMT
Report

ஆப்பிள் நிறுவனத்தின் Wonderlust வெளியீட்டு விழா இன்று (செப்.12) இரவு 10.30 மணிக்கு தொடங்கப்படும். அப்போது, ஐபோன் 15 சீரிஸ் மொபைல்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

iPhone 15 launch

ஆப்பிள் போன்களின் ரசிகர்கள் இனி காத்திருக்க வேண்டாம். ஆப்பிள் நிறுவனத்தின் Wonderlust வெளியீட்டு விழா இந்திய நேரப்படி இன்று இரவு 10:30 மணிக்கு தொடங்கப்படுகிறது.

apple event

இந்த நிகழ்வில் iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max ஆகிய சீரிஸ் மொபைல்கள் அறிமுகப்படுத்த இருக்கின்றன. இதனுடன் சேர்த்து ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா, ஆப்பிள் ஏர்பாட் ப்ரோவின் புதிய எடிசனும் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

iPhone 15

மேலும், ஐபோன் 15 சீரிஸின் மாடல்களான iPhone 15 மற்றும் iPhone 15 Plus ஆகிய மாடல்களில் பெரிய மாற்றங்கள் இருக்கலாம் என்று தகவல் வந்துள்ளது. அதாவது, 48 Megapixel Primary Camera Sensor இடம்பெறுவதாக கூறப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன்களில் 10 புதிய அம்சங்கள்; iPhone 15 வெளியாகும் நாளில் வரும் அப்டேட்கள்

ஆப்பிள் ஐபோன்களில் 10 புதிய அம்சங்கள்; iPhone 15 வெளியாகும் நாளில் வரும் அப்டேட்கள்

அதுமட்டுமல்லாமல், iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max ஆகிய மாடல்களிலும் Upgradeகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, Periscope Lens இடம்பெறலாம் எனவும், முக்கியமாக A17 Bionic Processorகள் இடம்பெறலாம் எனவும் கூறப்படுகிறது .

நேரலையில் எங்கு பார்ப்பது?

ஆப்பிள் நிறுவனத்தின் வெளியீட்டு விழா நிகழ்வை, அதன் அதிகாரபூர்வ இணையதளம் மற்றும் யூட்யூப் ஆகிய தளங்களில் பார்க்கலாம்.

மேலும், ஆப்பிள் டிவி செயலி மூலம் பார்க்கலாம். இது தவிர, Zeebiz.com நேரலையிலும் இந்த நிகழ்வை காண முடியும்.

Iphone 15 விலை எவ்வளவு இருக்கலாம்

  • iPhone 15 - 128GB - $799
  • iPhone 15 - 256GB - $899
  • iPhone 15 Plus - 128GB - $899
  • iPhone 15 Plus - 256GB - $999

iPhone 15

இதனிடையே, iPhone 15 ப்ரோ மாடல்கள் முந்தைய மாடல்களை விட 100 முதல் 200 டாலர்கள் அதிமாக விற்பனை செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US