Apple Festive Sale 2023 தொடக்கம்: அனைத்து Series-களும் தள்ளுபடி விலையில்

iMac iPad iPhone Apple Smart Watch
By Yashini Oct 18, 2023 08:29 AM GMT
Report

Apple Festive Sale 2023 இந்தியாவில் அக்டோபர் 15ம் தேதி முதல் தொடங்கியுள்ளது.

இதில் iPhones, iPads, laptops, AirPods போன்ற Apple தயாரிப்புகள் அனைத்தும் சிறப்பு தள்ளுபடியில் வாங்கலாம்.

HDFC Bank Credit Card பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பல்வேறு சாதனங்களை உடனடி தள்ளுபடி விலையில் பெற்றுக்கொள்ளலாம். 

Apple Festive Sale 2023

iPhone 15 மற்றும் iPhone 15 Pro Max

iPhone 15 மற்றும் iPhone 15 Pro Max Smart phones மீது 10% தள்ளுபடி வழங்குகிறது.

iPhone 15 மற்றும் iPhone 15 Pro Max விலை ரூ.1,34,000 மற்றும் 1,59,000-ல் தொடங்குகிறது.

iPhone 15 மற்றும் iPhone 15 Pro Max

HDFC Credit cardஐ பயன்படுத்தி இதனை வாங்குபவர்கள் ரூ.6,000 Instant discount பெறலாம். 

MacBook Pro

M2 Chip கொண்ட MacBook Pro-ன் பல variants களுக்கு Apple நிறுவனம் சலுகைகளை தற்போது வழங்கி வருகிறது.

13 inch , 14 inch மற்றும் 16 inch MacBook களை வாங்குபவர்கள் தற்போது ரூ.10,000 தள்ளுபடி பெறலாம்.

MacBook Pro

M1 chip கொண்ட MacBook Air, 24-inch iMac மற்றும் Mac mini உள்ளிட்ட Device கள் ரூ.8,000, ரூ. 5,000 மற்றும் ரூ.5,000 தள்ளுபடியுடன் வாங்கலாம்.

iPhone 15 மற்றும் iPhone 15 Plus

iPhone 15 மற்றும் iPhone 15 Plus Smart phoneகளை வாங்குபவர்கள் HDFC Credit card பயன்படுத்துவதன் மூலம் 5,000 ரூபாய் Instant discount பெறலாம்.

iPhone 15 மற்றும் iPhone 15 Plus

iPhone 15-ன் விலை ரூ.79,900 முதல் தொடங்குகிறது.

iPad (10th generation)

10th generation iPad தற்போது ரூ.4,000 தள்ளுபடியில் கிடைக்கிறது.

iPad (10th generation)

இது 10.9 inch display, 256GB memory storage capacity, 6-core CPU மற்றும் 4-core GPU உடன் A14 Bionic chip, secure authentication-ற்கான Touch ID, Apple Pay போன்ற அம்சங்களுடன் வருகிறது. 

Apple Watch Ultra 2

Apple நிறுவனத்தின் Apple Watch Ultra 2-விற்கு தற்போது ரூ.5,000 Instant discount வழங்கப்படுகிறது.

49 mm titanium case உடன் வரும் இந்த Smart watch MIL-STD 810H, Water resistance 100 m மற்றும் IP6X Dust resistance-க்கு எதிராக சோதிக்கப்பட்டுள்ளது.

Apple Watch Ultra 2

Apple Watch Series 9 மற்றும் 2nd generation Apple Watch SE ஆகியவை ரூ.4,000 மற்றும் ரூ. 2,000 சலுகை வழங்கப்படுகிறது. 

Apple HomePod and HomePod mini

Apple நிறுவனத்தின் HomePod மற்றும் HomePod mini தயாரிப்புகள் மீது ரூ.2,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Apple HomePod and HomePod mini

HomePod-ன் விலை ரூ.32,990 முதல் தொடங்கும் அதே நேரம் HomePod mini-யின் விலை ரூ.9,999-ஆக உள்ளது.

இது அதிக நம்பகத்தன்மை கொண்ட Audio அம்சத்தை கொண்டிருப்பதோடு Sound recognition with temperature and humidity sensor போன்ற சில அம்சங்களையும் கொண்டிருக்கிறது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US