ரூ. 9,140க்கு Apple iPhone 11 கிடைக்கும்! எங்கே, எப்படி வாங்கலாம்?

iPhone Apple Flipkart Smart Phones
By Ragavan May 25, 2023 07:21 PM GMT
Report

ஆப்பிள் ஐபோன் 11 மாடல் பிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் அதிரடி சலுகையுடன் 9,140 ரூபாய் விலையில் கிடைக்கிறது.

ரூ. 9,140க்கு Apple iPhone 11

Flipkart விற்பனையில் Apple iPhone 11 பெரும் தள்ளுபடியில் கிடைக்கிறது. 2019-ஆம் ஆண்டில் இந்தியாவில் ரூ.64,900 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மொபைல் போன் 2020-ஆம் ஆண்டில் உலகளவில் அதிகம் விற்பனையான கும் ஸ்மார்ட்போனாக மாறியது.

இதுவரை வெளியானத்திலேயே மிகவும் பிரபலமான ஐபோன் மாடல்களில் ஒன்றாக இருக்கும் Apple iPhone 11, ஆப்பிள் ஐபோன் 14 சீரீஸ் வந்த பிறகு இதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

ரூ. 9,140க்கு Apple iPhone 11 கிடைக்கும்! எங்கே, எப்படி வாங்கலாம்? | Apple Iphone 11 Just Rs 9140 Flipkart Sale OfferApple

இருப்பினும் ஐபோன் 11 நல்ல கேமராவுடன் செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போனாக இருப்பதால், மக்கள் விலை குறையும் பட்சத்தில் வாங்கிக்கொள்ள தயாராக உள்ளனர்.

Apple iPhone 11 சீரிசில் பேசிக் மாடலாக iPhone 11 வந்தது. iPhone 11 pro மற்றும் iPhone 11 Pro Max ஆகியவையும் இந்த வரிசையில் அடங்கும்.

Apple iPhone 11 அம்சங்கள்

Apple iPhone 11- 6.1 இன்ச் ஹெச்.டி. டிஸ்பிளே கொண்டது. A13 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது தற்போது சந்தையில் கிடைக்கும் மலிவு விலை ஐபோன்களில் ஒன்றாக இருக்கிறது. 2020ஆம் ஆண்டில் உலகளவில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் என்ற பெருமைக்கு உரியது. பின்புறத்தில் இரட்டை 12MP கேரமா, முன்பக்கத்தில் 12MP செல்ஃபி கேமரா உள்ளது.

பிளிப்கார்ட்டில் தள்ளுபடி

உற்பத்தி நிறுத்தப்பட்டாலும் ஆப்பிள் ஐபோன் 11 இன்னும் ஆன்லைன் விற்பனை தளங்களில் கிடைக்கிறது. இந்நிலையில், Apple iPhone 11 தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.34,760 தள்ளுபடியுடன் வெறும் 9,140 ரூபாய்க்கு கிடைக்கிறது.

ரூ. 9,140க்கு Apple iPhone 11 கிடைக்கும்! எங்கே, எப்படி வாங்கலாம்? | Apple Iphone 11 Just Rs 9140 Flipkart Sale OfferApple

Apple iPhone 11 பிளிப்கார்ட்டில் ரூ.2,701 விலை குறைப்புக்குப் பிறகு ரூ.41,199க்கு விற்கப்படுகிறது. அதோடு, வாங்குபவர்கள் ஃப்ளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கார்டில் 5% கேஷ்பேக்கைப் பெறலாம். இதன் மூலம் விலை ரூ.39,140 ஆகக் குறைக்கப்படுகிறது.

இது தவிர, பிளிப்கார்ட்டில் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஜ் செய்தால் ரூ.30,000 வரை தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

இவ்வாறு ரூ.34,760 தள்ளுபடிக்குப் பிறகு, பிளிப்கார்ட்டில் இருந்து வெறும் ரூ.9,140க்கு Apple iPhone 11 மொபைல் போனை வாங்கலாம்.  

மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US