Apple iPhone12 Mini ரூ.17,850-க்கு விற்பனை: அதிரடி ஆப்பர் வழங்கிய பிளிப்கார்ட்

iPhone Apple
By Yashini Sep 27, 2023 12:57 PM GMT
Report

Apple iPhone 12 Mini மினி, இந்த நிறுவனம் அறிமுகப்படுத்திய முதல் மினி மாடலாகும்.

மேலும் Apple iPhone15 தொடரின் வெளியீட்டிற்குப் பிறகு இந்த மாடல் நிறுத்தப்பட்டது. Apple iPhone13 மினி கடைசி மாடலாகும். அது அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை.

இருப்பினும் அக்டோபரில் தொடங்கும் Flipkart Big Billion Days Sale 2023க்கு முன்னதாக நீங்கள் Flipkartல் சிறந்த தள்ளுபடியில் ஆப்பிள் ஐபோன் 12 மினியைப் பெறலாம்.

Apple iPhone 12 Mini

Apple iPhone12 மினி ரூ.69,900 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது ரூ.33,149 தள்ளுபடிக்குப் பிறகு Flipkartல் ரூ.17,850க்கு கிடைக்கிறது.

Apple iPhone12 மினி தற்போது Flipkartல் ரூ.8,901 தள்ளுபடிக்குப் பிறகு ரூ.50,999க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இது தவிர, வாங்குபவர்கள் Flipkart Axis Bank கார்டில் 5% கேஷ்பேக் பெறலாம்.

Apple iPhone 12 Mini

இதன் மூலம் Apple iPhone12 மினியின் விலை ரூ.48,450 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது தவிர, வாங்குபவர்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு ஈடாக ரூ.30,600 வரை தள்ளுபடி பெறலாம்.

அனைத்து சலுகைகள் மற்றும் வங்கி தள்ளுபடிகளுடன், வாங்குபவர்கள் Apple iPhone12 மினியை ரூ.33,149 தள்ளுபடிக்குப் பிறகு Flipkartல் வெறும் ரூ.17,850க்கு பெறலாம்.    

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US