குறைந்த விலையில் iPhone 15 Plus வேண்டுமா! Flipkart அறிவித்துள்ள அதிரடி விலை குறைப்பு சலுகை

iPhone Apple Smart Phones Technology
By Thiru Nov 06, 2024 08:47 AM GMT
Report

ஆப்பிள் ரசிகர்களே, சக்திவாய்ந்த மற்றும் ஸ்டைலான iPhone 15 Plus ஸ்மார்ட்போன் இப்போது ஃப்ளிப்கார்டில்(Flipkart) ரூ. 33949 என்ற குறைந்த விலையில் கிடைக்கிறது.

iPhone 15 Plus-யின் 128GB மாடலில் இந்த குறுகிய கால சலுகை வழங்கப்படுகிறது.

இந்த சலுகை கவர்ச்சிகரமான வங்கி தள்ளுபடிகள் மற்றும் தாராளமான பரிமாற்ற சலுகைகளை(exchange offers) உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Apple iPhone 15 Plus Massive Discount on Flipkart

இந்த சலுகையை எவ்வாறு பெறுவது?

HDFC வங்கி வாடிக்கையாளர்கள் iPhone 15 Plus இல் ரூ. 3,000 தள்ளுபடி பெறலாம், இதன் மூலம்  விலை iPhone 15 Plus ரூ.66,999 லிருந்து ரூ.63,999 ஆக குறையும்.

அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்! புளோரிடாவில் வெற்றி உரை

அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்! புளோரிடாவில் வெற்றி உரை

மேலும் உங்கள் பழைய ஸ்மார்ட்போனை பரிமாறி(exchange), அதில் அதிகபட்சமாக ரூ. 30,050 வரை தள்ளுபடி பெற்று, iPhone 15 Plus விலையை நம்பமுடியாத ரூ. 33949 ஆகக் குறைக்கலாம்.

 மின்னல் வேக டெலிவரி

Flipkart நிறுவனம் கருப்பு, நீலம், பச்சை மற்றும் இளஞ்சிவப்பு வகைகளை உள்ளடக்கிய சில iPhone 15 Plus மாடல்களுக்கு மின்னல் வேக டெலிவரிக்கு உத்தரவாதம் வழங்குகிறது.

Apple iPhone 15 Plus Massive Discount on Flipkart

iPhone 15 Plus சிறப்பம்சங்கள்

 மென்மையான காட்சிகளுக்காக ProMotion தொழில்நுட்பத்துடன் கூடிய 6.7-இன்ச் Super Retina XDR திரை கொடுக்கப்பட்டுள்ளது.

 A16 Bionic chip, தடையின்றி பல பணிகளைச் செய்வதற்கான ஆற்றலை வழங்குகிறது.

US Election 2024: வெற்றியை நோக்கி நகரும் டிரம்ப்! செனட் அதிகாரத்தை கைப்பற்றும் குடியரசு கட்சி!

US Election 2024: வெற்றியை நோக்கி நகரும் டிரம்ப்! செனட் அதிகாரத்தை கைப்பற்றும் குடியரசு கட்சி!

 இதனுடன் 48MP main கேமரா, இரண்டாவது நிலையாக 12MP கேமராவுடன்  ultra-wide கேமரா மற்றும் telephoto கேமரா அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது.

iPhone 15 Plus-ஐ பொறுத்தவரை 4,383mAh பற்றரி திறன், 20W wired, 15W wireless சார்ஜிங் திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US