அதிரடி விலை குறைந்த iphone 15 pro.., அதுவும் iphone 14 Plus- வை விட குறைவு: Flipkart-ல் வாங்கலாம்

iPhone Apple
By Yashini Jan 24, 2024 09:00 AM GMT
Report

Apple iPhone 15 Pro மாடல் latest iPhone Smartphone ஆகும்.

இருப்பினும், iPhone 15 Pro தற்போது, அதன் முந்தைய மாடலான Apple iPhone 14 Plus மொபைலை விட குறைந்த விலையில் கிடைக்கிறது.

Apple iPhone 15 Pro மாடல் Apple iPhone 15, iPhone 15 Plus மற்றும் iPhone 15 Pro Max ஆகிய மாடலுடன் கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதிரடி விலை குறைந்த iphone 15 pro.., அதுவும் iphone 14 Plus- வை விட குறைவு: Flipkart-ல் வாங்கலாம் | Apple Iphone 15 Pro Great Discount In Tamil

இவை iPhone 15 Series என பொதுவாக அழைக்கப்படுகின்றன. Apple iPhone 15 Pro பல புதிய அம்சங்கள் மற்றும் பல மேம்படுத்தல்களுடன் சந்தைக்கு வந்தது.

தள்ளுபடி விலையில்

Apple iPhone 15 Pro மொபைலின் விலை ரூ.1,27,990 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, Flipkart-ல் பழைய Smartphone-க்கு ஈடாக ரூ.57,990 வரை தள்ளுபடி வழங்குகிறது.

அதாவது, அனைத்து Bank சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுடன், Apple iPhone 15 Pro-வை ரூ.60,990-க்கு தள்ளுபடிக்குப் பிறகு ரூ.70,000 விலையில் பெறலாம்.  

அதிரடி விலை குறைந்த iphone 15 pro.., அதுவும் iphone 14 Plus- வை விட குறைவு: Flipkart-ல் வாங்கலாம் | Apple Iphone 15 Pro Great Discount In Tamil

Apple iPhone 15 iPhone ரூ.70,000-க்கு கிடைக்கும் நிலையில், Apple iPhone 14 Plus Apple-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ.79,900-க்கு விற்பனைக்கு உள்ளது.

Apple iPhone 15 iPhone அதன் முந்தைய மாடல்களில் இருந்து எல்லா வகையிலும் வித்தியாசமானதாக உள்ளது.

புதிய iPhone-ன் விளிம்புகள் சற்று வளைந்திருப்பது, அதனை இறுக்கமாக பிடிப்பதற்கும் எடுத்துச் செல்வதற்கும் எளிதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.    

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US