Apple iPhone SE 4 வெளியீடு எப்போது., ரூ.50,000க்கும் குறைவான விலையில் எதிர்பார்ப்பு

iPhone Apple Smart Phones
By Ragavan Dec 11, 2023 04:26 PM GMT
Report

Apple நிறுவனம் iPhone SE 4 மொபைலை எப்போது வெளியிடும் என்று iPhone பிரியர்கள் அனைவரும் ஆர்வமாகவும் உள்ளனர்.

இந்நிலையில், iPhone பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் ஐபோன்களை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஐபோன் ரூ.50,000க்கும் குறைவான விலையில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

Apple iPhone SE 4 Updates, iPhone SE 4 Price, iPhone SE 4 specs leaked, iPhone பிரியர்களுக்கு நற்செய்தி.. ரூ.50,000க்கும் குறைவான விலையில் Apple-ன் புதிய மொபைல்

iPhone SE 4 தொடர்பான சில வெளியாகியுள்ள தகவல்கள்

iPhone SE 4 2024 ஜனவரி மற்றும் மார்ச் நடுப்பகுதியில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 1000 கிலோமீட்டர் மைலேஜ்.. அசத்தலான பேட்டரியுடன் புதிய BMW எலக்ட்ரிக் கார்

ஒருமுறை சார்ஜ் செய்தால் 1000 கிலோமீட்டர் மைலேஜ்.. அசத்தலான பேட்டரியுடன் புதிய BMW எலக்ட்ரிக் கார்

iPhone SE 3 அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு பிரபலமடையவில்லை. ஆனால், புதிய மாடலில் வடிவமைப்பு மற்றும் சில விடயங்கள் மாறலாம் என்று கூறப்படுகிறது.

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், இந்த ஐபோனின் விலை ரூ.50 ஆயிரத்திற்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Apple iPhone SE 4 Updates, iPhone SE 4 Price, iPhone SE 4 specs leaked, iPhone பிரியர்களுக்கு நற்செய்தி.. ரூ.50,000க்கும் குறைவான விலையில் Apple-ன் புதிய மொபைல்

iPhone SE 4-ல் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

கசிந்த தகவல்களின்படி, iPhone SE 4 வடிவமைப்பு iPhone 14 ஐப் போலவே இருக்கும் என்று தெரிவிக்கின்றன. அதாவது கீழே பொத்தான்கள் எதுவும் இல்லாமல், முழுவதுமாக திரை மட்டுமே இருக்கும் என்று நம்பப்படுகிறது.

கிடைக்கக்கூடிய தகவல்களின்படி, iPhone SE 4 வடிவமைப்பு மிகவும் நவீனமாகவும், ஸ்மார்ட்டாகவும் இருக்கும். இருப்பினும், முந்தைய ஐபோன் மாடல்களைப் போலவே, இந்த ஐபோன் SE 4-ல் மேலே Notch இருக்கும். அந்த இடத்தில Camera, Sensor மற்றும் Speaker இருக்கும் என கூறப்படுகிறது.

Hybrid என்ஜினுடன் 2024-ல் வெளியாகவுள்ள புதிய Suzuki Swift கார்

Hybrid என்ஜினுடன் 2024-ல் வெளியாகவுள்ள புதிய Suzuki Swift கார்

மேலும், சிறந்த வீடியோ மற்றும் கேமிங் அனுபவத்தை வழங்க இதில் OLED Display இருக்கும் என கூறப்படுகிறது. இந்த iPhone SE 4 பேட்டரி iPhone 14 பேட்டரியைப் போன்று இருக்கும்.

இந்த iPhone SE 4 எப்போது சந்தைக்கு வரும் என ஐபோன் பிரியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Apple iPhone SE 4 Updates, iPhone SE 4 Price, iPhone SE 4 specs leaked

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US