ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய AirPods Max 2

Apple
By Ragavan Mar 17, 2026 12:48 AM GMT
Report

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய AirPods Max 2 ஹெட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

H2 சிப் மூலம் இயங்கும் இந்த ஹெட்போன்கள், 1.5 மடங்கு அதிகமான Active Noise Cancellation (ANC) திறன், மேம்பட்ட ஒலி தரம் மற்றும் பல புத்திசாலித்தனமான அம்சங்களுடன் வருகிறது.

Dancing Missile: ஈரான் பயன்படுத்திய புதிய செஜ்ஜில் ஏவுகணை

Dancing Missile: ஈரான் பயன்படுத்திய புதிய செஜ்ஜில் ஏவுகணை

AirPods Max 2-இல் Adaptive Audio, Conversation Awareness, Voice Isolation, மற்றும் Live Translation போன்ற புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பயனர்கள் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ப தானாகவே ஒலி அனுபவத்தை மாற்றிக் கொள்ளலாம்.

மேலும், ஸ்டூடியோ தரத்திலான ஆடியோ பதிவு மற்றும் கமெரா ரிமோட் வசதி, பாட்காஸ்டர்கள் மற்றும் Content Creator-களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

Apple AirPods Max 2, AirPods Max 2 India price, AirPods Max 2 features, H2 chip Apple headphones, Adaptive Audio AirPods Max, Apple lossless audio headphones, AirPods Max 2 launch date #Apple #AirPodsMax2 #H2Chip #AdaptiveAudio #NoiseCancellation #SpatialAudio #TechLaunch #AppleIndia #PremiumHeadphones

ஒலி தரத்தில், புதிய high dynamic range amplifier மற்றும் Spatial Audio தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளதால், இசை, திரைப்படம் மற்றும் விளையாட்டுகளில் மிகத் தெளிவான, இயல்பான அனுபவத்தை வழங்குகிறது. USB-C கேபிள் மூலம் 24-bit, 48 kHz lossless audio ஆதரவு கிடைக்கிறது.

இந்தியாவில் AirPods Max 2-வின் விலை ரூ.67,900 என அறிவிக்கப்பட்டுள்ளது. Midnight, starlight, orange, purple, blue ஆகிய நிறங்களில் கிடைக்கும் இந்த ஹெட்போனை மார்ச் 25 முதல் முன்பதிவு செய்யலாம்.

மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, AirPods Max 2-இல் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Apple AirPods Max 2, AirPods Max 2 India price, AirPods Max 2 features, H2 chip Apple headphones, Adaptive Audio AirPods Max, Apple lossless audio headphones, AirPods Max 2 launch date #Apple #AirPodsMax2 #H2Chip #AdaptiveAudio #NoiseCancellation #SpatialAudio #TechLaunch #AppleIndia #PremiumHeadphones

மத்திய கிழக்கு நாடுகளுக்கு ட்ரோன் உதவி- ஈடாக பணம், தொழில்நுட்பம் கேட்கும் ஜெலென்ஸ்கி

மத்திய கிழக்கு நாடுகளுக்கு ட்ரோன் உதவி- ஈடாக பணம், தொழில்நுட்பம் கேட்கும் ஜெலென்ஸ்கி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Apple AirPods Max 2, AirPods Max 2 India price, AirPods Max 2 features #Apple #AirPodsMax2

மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US