மத்திய கிழக்கு நாடுகளுக்கு ட்ரோன் உதவி- ஈடாக பணம், தொழில்நுட்பம் கேட்கும் ஜெலென்ஸ்கி

Volodymyr Zelenskyy Middle East Money Technology
By Ragavan Mar 15, 2026 01:57 PM GMT
Report

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஈரானின் காமிகாஸி ட்ரோன்களுக்கு எதிராக பாதுகாப்பு தேடும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு உதவியளிக்க உக்ரைன் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், அதற்கு பதிலாக பணம் மற்றும் தொழில்நுட்பம் வேண்டும் என கேட்டுள்ளார்.

அமெரிக்க தளங்களை அழிக்க ஈரானுக்கு உதவும் ரஷ்யா- ஜெலென்ஸ்கி 100 சதவீதம் உறுதி

அமெரிக்க தளங்களை அழிக்க ஈரானுக்கு உதவும் ரஷ்யா- ஜெலென்ஸ்கி 100 சதவீதம் உறுதி

உக்ரைன் நிபுணர்கள் 3 குழுக்களாக கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அவர்கள் ட்ரோன் பாதுகாப்பு அமைப்புகளை மதிப்பீடு செய்து, எவ்வாறு செயல்படவேண்டும் என்பதை விளக்குவர்.

Ukraine Middle East drones, Zelenskyy drone deals, Iran Shahed drone war, Gulf states drone defense, Ukraine technology funding, US Ukraine drone agreement #Zelenskyy #Ukraine #MiddleEast #DroneDefense #IranWar #Shahed136 #USUkraine #GlobalSecurity #TechDeals #WorldNews

வளைகுடா நாடுகளுடன் மிகவும் அடிப்படையான மாற்றும்நீண்டகால ட்ரோன் ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும், இந்த உதவிக்கு ஈடாக உக்ரைன் பெற்றுக்கொள்ள விரும்புவது என்ன என்பது குறித்து விவாதிக்கப்படவேண்டும் என கூறினார்.

இன்றைய நிலைமையில், உக்ரைனுக்கு தொழில்நுட்பம் மற்றும் நிதி ஆகிய இரண்டும் முக்கிய தேவையாக இருப்பதை அவர் கூறினார்.

இந்த நடவடிக்கை நேரடியாக போரில் ஈடுபடும் செயல்பாடு அல்ல என்றும் ஈரானுடன் உக்ரைன் போரில் ஈடுபடவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஈரான் பயன்படுத்தும் Shahed ட்ரோன்களை எதிர்கொள்ள, வளைகுடா நாடுகள் ஏராளமான வான் பாதுகாப்பு ஏவுகணைகளை செலவழித்துள்ளன. அதேசமயம் உக்ரைன், ரஷ்யா பயன்படுத்தும் ட்ரோன்களை தினமும் சுட்டு வீழ்த்தி வருகிறது.

Dancing Missile: ஈரான் பயன்படுத்திய புதிய செஜ்ஜில் ஏவுகணை

Dancing Missile: ஈரான் பயன்படுத்திய புதிய செஜ்ஜில் ஏவுகணை

அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிறகு ஈரான் போரில் ஈடுபட்டதால், சமீபத்திய அமைதி பேச்சுவார்த்தைகள் தாமதமாகியுள்ளன. இந்நிலையில், மத்திய கிழக்கு பிரச்சினை காரணமாக அமெரிக்கா உக்ரைனை புறக்கணிக்கக் கூடாது என்று ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Ukraine Middle East drones, Zelenskyy drone deals, Iran Shahed drone war, Ukraine technology funding #Zelenskyy #Ukraine #MiddleEast #IranWar

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US