ஆப்பிள் நிறுவனம் பாகிஸ்தானில் iPhone உற்பத்தி செய்ய திட்டம்

Pakistan
By Ragavan Feb 19, 2026 10:43 PM GMT
Report

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், பாகிஸ்தானில் iPhone உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் அரசு, புதிய மொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி கொள்கை மூலம் ஆப்பிளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

ட்ரம்பை விலைக்கு வாங்க திட்டமிடும் புடின்., 12 டிரில்லியன் டொலர் சலுகை

ட்ரம்பை விலைக்கு வாங்க திட்டமிடும் புடின்., 12 டிரில்லியன் டொலர் சலுகை

அந்தக் கொள்கையின் கீழ், ஆப்பிள் பாகிஸ்தானில் பழைய iPhone-களை (2-3 ஆண்டுகள் பழையவை) புதுப்பித்து மீண்டும் ஏற்றுமதி செய்யும்.

இதன் மூலம் முதல் ஆண்டில் மட்டும் 100 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Apple iPhone manufacturing Pakistan, Apple Pakistan production plant news, iPhone export from Pakistan 2026, Apple refurbished iPhones Pakistan, Pakistan mobile electronics policy, Apple investment in South Asia, Apple Pakistan government deal, Apple global expansion strategy #Apple #iPhone #PakistanTech #ManufacturingNews #GlobalBusiness #TechUpdate #BreakingNews #ElectronicsIndustry

ஆப்பிள், பாகிஸ்தானில் நிலம் குறைந்த விலையில் வழங்கப்பட வேண்டும், 8 சதவீத செயல்திறன் ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும், பழைய iPhone-களை சரிசெய்ய அனுமதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரியுள்ளது.

இவை அனைத்தும் புதிய கொள்கையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பொறியியல் மேம்பாட்டு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹமத் அலி மான்சூர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், “இந்தோனேஷியா, மலேசியா, இந்தியா போன்ற நாடுகளில் ஆப்பிள் இதே மாதிரியில் ஆரம்பித்து, பின்னர் உற்பத்தி விரிவாக்கம் செய்தது. பாகிஸ்தானிலும் அதே திட்டம் நடைமுறைக்கு வரும்” என்று கூறியுள்ளார்.

பிரான்ஸ்: இந்தியர்களுக்கு visa-free அனுமதி., 2030-க்குள் 30,000 மாணவர்களை வரவேற்க திட்டம்

பிரான்ஸ்: இந்தியர்களுக்கு visa-free அனுமதி., 2030-க்குள் 30,000 மாணவர்களை வரவேற்க திட்டம்

பாகிஸ்தான் அரசு, சீன நிறுவனங்களிடமிருந்து 557 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு வருவதாகவும், எதிர்காலத்தில் லாப்டாப், டேப்லெட், ஸ்மார்ட் வாட்ச், டிராக்கர், எயர் பட்ஸ் போன்ற எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியும் விரிவடையும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த திட்டம், பாகிஸ்தானை மொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி மையமாக மாற்றும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் சொந்தமாக 20 வீடுகள் இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளி கோடீஸ்வரர்

அவுஸ்திரேலியாவில் சொந்தமாக 20 வீடுகள் இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளி கோடீஸ்வரர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Apple iPhone manufacturing Pakistan, Apple Pakistan production plant news, iPhone export from Pakistan 2026, Apple refurbished iPhones Pakistan, Pakistan mobile electronics policy, Apple investment in South Asia, Apple Pakistan government deal, Apple global expansion strategy #Apple #iPhone #PakistanTech #ManufacturingNews #GlobalBusiness #TechUpdate #BreakingNews #ElectronicsIndustry 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US