ட்ரம்பை விலைக்கு வாங்க திட்டமிடும் புடின்., 12 டிரில்லியன் டொலர் சலுகை

Donald Trump Vladimir Putin Russo-Ukrainian War
By Ragavan Feb 19, 2026 10:23 PM GMT
Report

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் 12 டிரில்லியன் டொலர் மதிப்பிலான பொருளாதார ஒப்பந்தத்தை முன்வைத்ததாக The Economist பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

அறிக்கையின் படி, உக்ரைன் போருக்கு முடிவு காணும் பேச்சுவார்த்தைகளுடன் இணைத்து, ரஷ்யா-அமெரிக்கா இடையே “மிகப்பெரிய பொருளாதார கூட்டணி” உருவாக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டது.

பிரான்ஸ்: இந்தியர்களுக்கு visa-free அனுமதி., 2030-க்குள் 30,000 மாணவர்களை வரவேற்க திட்டம்

பிரான்ஸ்: இந்தியர்களுக்கு visa-free அனுமதி., 2030-க்குள் 30,000 மாணவர்களை வரவேற்க திட்டம்

இதில், ட்ரம்ப் அணியுடன் தொடர்புடையவர்களுக்கு ரஷ்யாவின் முக்கிய திட்டங்களில் பங்குகளை வழங்கும் யோசனையும் இடம்பெற்றது.

குறிப்பாக, ஆர்க்டிக் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வு, அரிய கனிமங்கள் சுரங்கம், அணு சக்தி கொண்டு இயங்கும் தரவு செயலாக்க மையம், பேரிங் நீரிணையில் சுரங்கப்பாதை போன்ற திட்டங்கள் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Putin Trump 12 trillion dollar deal, Russia US economic alliance news, Putin Trump secret meeting report, Arctic oil gas Russia US project, Bering Strait tunnel proposal, Russia US relations 2026 tensions, Economist Putin Trump revelations, Ukraine war peace talks Putin Trump #Putin #Trump #RussiaUSRelations #GlobalPolitics #EconomicDeal #BreakingNews #Geopolitics #UkraineWar

கடந்த ஆகஸ்டில் அலாஸ்காவில் புடின்-ட்ரம்ப் சந்திப்பு நடைபெறுவதற்கு முன், ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலுக்காக தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணத்தில், “இது இரு நாடுகளுக்கிடையேயான மிகப்பெரிய ஒப்பந்தமாக இருக்கும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், “இரு தலைவர்களும் நோபல் பரிசு பெறக்கூடும்” என்ற கூற்றும் அதில் இடம்பெற்றிருந்தது.

இந்த தகவல்கள், ரஷ்யா-அமெரிக்க உறவுகள் மற்றும் உக்ரைன் போரின் எதிர்காலம் குறித்து புதிய கேள்விகளை எழுப்புகின்றன.

புடின் முன்வைத்ததாகக் கூறப்படும் இந்த ‘12 டிரில்லியன் டொலர் சலுகை’ உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் சொந்தமாக 20 வீடுகள் இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளி கோடீஸ்வரர்

அவுஸ்திரேலியாவில் சொந்தமாக 20 வீடுகள் இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளி கோடீஸ்வரர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Putin Trump 12 trillion dollar deal, Russia US economic alliance , Putin Trump secret meeting report #Putin #Trump #RussiaUSRelations

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US