வீடு திரும்பினார் ஏ.ஆர். ரஹ்மான்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மகன் ஏ.ஆர். அமீன்

Tamil Cinema A R Rahman
By Thiru Mar 16, 2025 07:45 AM GMT
Report

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான், திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பான விளக்கத்தை அவரது மகன் ஏ.ஆர். அமீன் அளித்துள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு  வருவதாக வதந்திகள் வெளிவந்தன.

வீடு திரும்பினார் ஏ.ஆர். ரஹ்மான்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மகன் ஏ.ஆர். அமீன் | Ar Rahman Discharged From Hospital Son Clarifies

இந்நிலையில் ஏ.ஆர். ரஹ்மான் உடல்நிலை மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் காரணத்தை அவரது ஏ.ஆர். அமீன் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஏ.ஆர். அமீன் விளக்கம்

ஏ.ஆர். அமீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பாக தெரிவித்துள்ள தகவலில், "எனது தந்தை ஏ.ஆர். ரஹ்மான் நீர்ச்சத்து(நீரிழப்பு) குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வீடு திரும்பினார் ஏ.ஆர். ரஹ்மான்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மகன் ஏ.ஆர். அமீன் | Ar Rahman Discharged From Hospital Son Clarifies

மேலும் தற்போது அவர் நலமாக உள்ளார்" என்றும், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நல்ல உடல் நிலையுடன் வீடு திரும்பி விட்டதாகவும் குறிப்பிட்டு, மருத்துவ அறிக்கையையும் அவர் பகிர்ந்துள்ளார்.

கொல்லப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் முக்கிய தலைவர்! அமெரிக்க-ஈராக் கூட்டு அதிரடி இராணுவ நடவடிக்கை

கொல்லப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் முக்கிய தலைவர்! அமெரிக்க-ஈராக் கூட்டு அதிரடி இராணுவ நடவடிக்கை

நண்பர்கள், குடும்பத்தினர், மற்றும் ரசிகர்கள் என அவர் மீது அனைவரும் காட்டும் அன்புக்கும், அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் மிக்க நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US