புடினை சந்திக்க ரஷ்யா வந்தடைந்த ஈரான் அமைச்சர்: என்ன காரணம்?

Vladimir Putin Russia
By Sivaraj Apr 27, 2026 12:55 PM GMT
Report

விளாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரானிய வெளியுறவு அமைச்சர் ரஷ்யா வந்தடைந்தார். 

போரை முடிவுக்குக் கொண்டுவர

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் வார இறுதியில் முயற்சிகள் நடந்தன. 

Abbas Araghchi

டிரம்பை கிண்டல் செய்யும் ஈரான்: லெகோ பொம்மையுடன் நையாண்டி பாடல்: வைரலாகும் வீடியோ

டிரம்பை கிண்டல் செய்யும் ஈரான்: லெகோ பொம்மையுடன் நையாண்டி பாடல்: வைரலாகும் வீடியோ

மோதலை முடிவுக்குக் கொண்டுவர மத்தியஸ்தம் செய்ய ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ஓமன் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு பயணம் செய்தார்.

அதே சமயம் இந்த வார இறுதியில், சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் அவரது மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோரின் பாகிஸ்தான் பயணத்தை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரத்து செய்தார். 

Abbas Araghchi 

ரஷ்யாவிற்கு பயணம்

இதன் காரணமாக அமைதி முயற்சிகளை மீண்டும் தொடங்குவதற்கான நம்பிக்கைகள் தகர்ந்தன. இந்த சூழலில், அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) ரஷ்யாவிற்கு பயணம் செய்துள்ளார்.

விளாடிமிர் புடினிடம் (Vladimir Putin) ஆதரவு கோருவதற்காக அவர் திங்களன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வந்தடைந்தார்.

அவர் ஈரானிய ஊடங்களிடம், "இதுதொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த ஆலோசனைகளும், ஒருங்கிணைப்பும் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். போரில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கவும், தற்போதைய நிலவரத்தை ஆய்வு செய்யவும் புடினுடனான சந்திப்பு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்" என்றும் அவர் கூறியதாக அல் ஜஸீரா தெரிவித்துள்ளது.  

Abbas Araghchi

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US