அரண்மனை 4... வெளியான புதிய அப்டேட்!
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அரண்மனை 4’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
அரண்மனை 4
கடந்த 2014-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகா, ஆன்ட்ரியா, வினய் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியானது ‘அரண்மனை’ அதையடுத்து 2016-ம் ஆண்டு இரண்டாம் பாகமும்2021-ம் ஆண்டுஇப்படத்தின் மூன்றாம் பாகமும் வெளியானது.
இதில் ஆர்யா, ராஷிகண்ணா, சாக்ஷிஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்நிலையில் இப்படத்தின் 4ம் பாகத்தின் படப்பிடிப்பு ஆரம்மாகியது.
இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, VTV கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கே ஜி எஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
மேலும் இப்படமானது வருகின்ற பொங்கல் அன்று வெளியாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |