தினமும் சைக்கிளிங் செய்வதால் கிடைக்கும் இவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றதா?

Heart Attack Exercises Diabetes
By Kishanthini Jun 27, 2022 01:09 PM GMT
Report

சைக்கிளிங் ஓட்டுவது என்பது உடலை சீராகவும், கட்டுடனும் வைத்துக்கொள்ள உதவுவது மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கும் சிறந்தது என்று கூறப்படுகின்றது.

சைக்கிளிங் செய்வது நம் உடலில் ஏற்படும் பலவித கோளாறுகளை தடுப்பதுடன், உடல் எடையை சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

அதிலும் அன்றாடம் சைக்கிளிங் செய்வது உடலுக்கு நன்மையே தருகின்றது. அந்தவகையில் தற்போது தினமும் சைக்கிளிங் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.

தினமும் சைக்கிளிங் செய்வதால் கிடைக்கும் இவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றதா? | Are There So Many Benefits To Cycling Daily

  • சைக்கிள் ஓட்டுவதால் மூட்டு மற்றும் கால்தசைகள், எலும்புகள் வலுப்பெறுகின்றன. காற்றோட்டமான சுற்றுசூழலில் சைக்கிளிங் செய்வதால் மூளையின் சக்தி அதிகரிக்கிறது.

  • சைக்கிளிங் செய்யும் பொழுது இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. உடலில் உள்ள கொழுப்பு கரைவதால் உடலின் எடையும் குறைகிறது. 

  •  சைக்கிளிங் செய்வதால் உடலில் குளுகோஸ் அளவு குறைகிறது. சர்க்கரை நோயும் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது.

  • சைக்கிள் ஓட்டுகிறவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகமாக இருக்கும். மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுவர். 

  • அன்றாடம் சைக்கிளிங் செய்வதால் உடலின் ஸ்டேமினா அதிகரிக்கிறது.  குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக செய்வதனால் மூளையின் செயல்திறன் கூடுவதால் பல விதங்களிலும் அவர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும்.

  • சைக்கிளிங் உடல் நலனுக்கு மட்டுமல்ல சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கவும் பயன்படுகிறது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US