வாயுத்தொல்லையால் ரொம்ப அவதியா? இதனை தடுக்க இந்த பானங்களை எடுத்துகோங்க

Ginger Peppermint Leaves Indigestion Green Tea
By Kishanthini Sep 20, 2022 12:30 PM GMT
Report

 இன்றைய காலத்தில் பலரையும் வாட்டி வதைக்கும் பிரச்சினைகளுள் அஜீரணக் கோளாறு உள்ளது. உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை மாற்றங்கள் துக்க சுழற்சி போன்ற பல்வேறு காரணங்களின் அடிப்படையில் நமக்கு அஜீரணக் கோளாறு பிரச்சினைகள் உண்டாகும்.

இந்த அஜீரணக் கோளாறினால் நம்முடைய உடலின் மெட்டபாலிசம் பாதிக்கப்படுவதோடு வயிறு உப்பசம், அசிடிட்டி, வாயுத் தொல்லை போன்ற பிரச்சினைகளும் உண்டாகும்.

இதனை எளியமுறையில் சரி செய்ய முடியும். அதற்கு சில பானங்கள் உதவுகின்றது. அந்தவகையில் சரிசெய்ய என்ன மாதிரியான பானங்களை எடுத்துக் கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.  

வாயுத்தொல்லையால் ரொம்ப அவதியா? இதனை தடுக்க இந்த பானங்களை எடுத்துகோங்க | Are You Suffering From Gas Pollution

  •  பால், சர்க்கரை எதுவும் சேர்க்காமல் தினமும் காலை மற்றும் மாலையில் க்ரீன் டீ குடித்து வரும்போது அது நம்முடைய உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து உடல் எடையைக் குறைப்பதோடு வயிற்றுப் பகுதியில் வாயு தேங்காமலும் பார்த்துக் கொள்ளும்.

  •  வெறும் தண்ணீரை குடிப்பதற்கு பதிலாக அதில் எலுமிச்சை சாறு, வெள்ளரிக்காய் துண்டுகள், கிவி பழை துண்டுகள் ஆகியவற்றை சேர்த்துக் குடிப்பதன் மூலம் உடலை அதிகமான நீரேற்றத்துடன் வைத்திருக்க முடியும். 

  •  10 புதினா இலைகளை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து, பின் தேன் சேர்த்து டீ போல பருகி வந்தால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தீர்க்க முடியும். குறிப்பாக அஜீரணக் கோளாறு, அசிடிட்டி, வயிறு உப்பசம் போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கும் தன்மை கொண்டது.

  •    இளநீரில் பாஸ்பரஸ் நிறைந்திருக்கிறது. இது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவி செய்கிறது. அதனால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி வயிறு உப்பசம் உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும்.

  • வயிறு சம்பந்தப்பட்ட எல்லா வித பிரச்சினைகளுக்கு இஞ்சி மிகச்சிறந்த தீர்வாக அமையும். அதேபோன்று வயிறு உப்பசம் மற்றும் வாய்வுத் தொல்லை ஆகியவற்றுக்கு மிகச்சிறந்த தீர்வாக அமையும். 

  •  டீக்கு பதிலான தண்ணீரில் சோம்பை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வரலாம். அது ஜீரண சக்தியை மேம்படுத்துவதோடு அசிடிட்டி மற்றும் வாயுத் தொல்லை போன்ற பிரச்சினைகளை சரிசெய்ய உதவும்.
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US