மகளின் மரண செய்தியை டிவியில் பார்த்து அதிர்ச்சியடைந்த தந்தை! பதறி துடித்த பரிதாபம்: நடந்தது என்ன?

Death Television Argentina CarCrash NEWS
By Kaviarasan Sep 10, 2021 08:49 PM GMT
Report

அர்ஜெண்டினாவில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த நபர், விபத்தி மகள் மற்றும் பேத்தி இறந்த செய்தியைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்தார்.

அர்ஜெண்டினாவின் Cordoba-வில் நடந்த விபத்து ஒன்றில் Alma Mia Molina(12) மற்றும் Agustina Reynoso(16) என்ற இரண்டு பேர் உயிரிழந்துவிட்டதாக செய்தி வந்துள்ளது.

இதைக் கண்ட Rolando Busto அது நம்மளுடைய குழந்தைகளாக இருந்துவிடக் கூடாது என்று கடவுளை பிரார்த்தனை செய்து கொண்டிருக்க, அவர் பயந்தது போன்றே, உயிரிழந்தது அவரின் பேத்தி மற்றும் மகள் என்பது உறுதியானது.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், Rolando Busto-வின் மகன் Matias Bustos Reynoso(32), விபத்து நடந்த அன்றைய தினம் காரை ஒட்டிச் சென்றுள்ளார்.

அப்போது அவர் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்ததால், 131 அடி தூரம் கொண்ட பாறையில் இருந்து கீழே விழுந்து கார் விபத்துக்குள்ளானது. இதில் காரின் பின்னால் சீட் பெல்ட் போட்டிருந்த இரண்டு சிறுமிகளும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

மகளின் மரண செய்தியை டிவியில் பார்த்து அதிர்ச்சியடைந்த தந்தை! பதறி துடித்த பரிதாபம்: நடந்தது என்ன? | Argentina Man Find Daughter Died Car Crash Tv News 

கார் ஓட்டிய டிரைவர் Matias Bustos Reynoso மற்றும் அவரின் 29 வயது கர்ப்பிணி சகோதரி இருவரும் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பெரும் விபத்து Cordoba நகருக்கு அருகில் இருக்கும் E-54 பாதையில் 54 கிலோமீற்றர் தொலைவில் நடந்துள்ளது. கார் சாலையில் இருந்து விலகி, பாதுகாப்பு தண்டவாளத்தை உடைத்து, பின்னர் 131 அடி உயரமான பாறையில் இருந்து கார் கீழே விழுந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து விபத்துக்குள்ளான்வரளின் தந்தையும் மற்றும் தாத்தாவுமான Rolando Busto கூறுகையில், நான் செய்தியைப் பார்த்தவுடன், அது என் குழந்தைகளாக இருக்க கூடாது என்று பிரார்த்தனை செய்தேன்.

மகளின் மரண செய்தியை டிவியில் பார்த்து அதிர்ச்சியடைந்த தந்தை! பதறி துடித்த பரிதாபம்: நடந்தது என்ன? | Argentina Man Find Daughter Died Car Crash Tv News

நான் அவர்கள் நான்கு பேரையும் தொடர்பு கொள்ள முயற்சித்தேன், ஆனால் எந்த ஒரு பதிலும் கிடைக்கவிலை. அடுத்த சில நிமிடங்களில் அது அவர்கள் தான் எனவும், அதில் இரண்டு பேர் உயிரிழந்துவிட்டதாகவும் என செய்தி வந்தது.

விபத்தின் போது, மூடு பனி இருந்த காரணத்தினால், கார் கட்டுப்பாட்டை இழந்து, விபத்தில் சிக்கியுள்ளதாக வேதனையுடன் கூறினார். மேலும், சகோதரி மற்றும் மருமகள் இருவரும் இறந்த செய்தியைக் கேட்டு, காரை ஓட்டி வந்த Matias Bustos Reynoso கடும் அதிர்ச்சியில் உள்ளார்.   

மகளின் மரண செய்தியை டிவியில் பார்த்து அதிர்ச்சியடைந்த தந்தை! பதறி துடித்த பரிதாபம்: நடந்தது என்ன? | Argentina Man Find Daughter Died Car Crash Tv News

மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US