அர்ஜுன் டெண்டுல்கர் - சானியா திருமணம்; தோனி, அம்பானி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு

Wedding Arjun Tendulkar
By Karthikraja Mar 05, 2026 03:13 PM GMT
Report

அர்ஜுன் டெண்டுல்கர் - சானியா திருமணம் இன்று நடைபெற்றுள்ள நிலையில், அதில் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அர்ஜுன் டெண்டுல்கர் - சானியா திருமணம்

கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், இன்று தெற்கு மும்பையில் உள்ள ஒரு தனியார் இல்லத்தில் தனது நீண்ட நாள் தோழியான சானியா சந்தோக்கை திருமணம் செய்து கொண்டார். 

அர்ஜுன் டெண்டுல்கர் - சானியா திருமணம்; தோனி, அம்பானி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு | Arjun Tendulkar Saaniya Sandhok Wedding Guest List

இந்த திருமண விழாவில் பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் நட்சித்திரங்கள் உள்ளிட்ட பல முக்கிய விருந்தினர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.  

ரிலையன்ஸ குழும தலைவர் முகேஷ் அம்பானி, தனது மனைவி நீதா அம்பானியுடன் கலந்து கொண்டார். 

அர்ஜுன் டெண்டுல்கர் - சானியா திருமணம்; தோனி, அம்பானி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு | Arjun Tendulkar Saaniya Sandhok Wedding Guest List

மேலும், பாலிவுட் நடிகர்கள் ஷாருக் கான், நடிகர் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் எம்.எஸ்.தோனி, ஹர்பஜன் சிங், அஜித் அகர்கர், யுவராஜ் சிங், யூசுப் பதான், ஆசிஸ் நெஹ்ரா, கவுதம் கம்பீர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தனது தம்பியின் திருமணத்தில் சாரா டெண்டுல்கர் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சானியா சந்தோக், மும்பையை தளமாக கொண்டு செயல்படும் Mr. Paws Pet Spa & Store LLP என்ற செல்லப்பிராணிகளுக்கான ஸ்பாவினை நடத்தி வருகிறார்.

மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபரான ரவி காய்(Ravi Ghai) என்பவரின் பேத்தி தான் சானியா சந்தோக் ஆகும். இந்த குடும்பம் Intercontinental ஹோட்டல் மற்றும் பிரபல ஐஸ்கிரீம் பிராண்ட்டான Brooklyn Cremeary ஆகியவற்றை நிர்வகித்து வருகிறது.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US