ஜம்மு காஷ்மீரில் விபத்துகுள்ளான ராணுவ ஹெலிகாப்டர்
India
Jammu And Kashmir
Accident
By Kirthiga
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கிஷ்த்வார் மாவட்டத்தில் மூன்று அதிகாரிகளுடன் இந்திய ராணுவத்தின் AHL துருவ் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாளியுள்ளது.
இந்த செய்தியை இந்திய ராணுவம் உறுதியாக்கி ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளது.
இந்திய ராணுவத்தின் அறிக்கையின் படி
தேடுதல் மற்றும் மீட்பு பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும், விமானியும், துணை விமானியும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர் எனவும், இந்த விபத்தானது மலைகள் அதிகம் கொண்ட மர்வா பகுதியில் நடந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
An Army ALH Dhruv Helicopter crashed near Kishtwar, Jammu & Kashmir. Pilots have suffered injuries but are safe. Further details awaited: Army Officials. pic.twitter.com/ya41m7CRfn
— ANI (@ANI) May 4, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US