முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவை கைது செய்ய பிடியாணை

Sri Lanka Cricket
By Karthikraja Sep 17, 2026 09:44 AM GMT
Report

court issued arrest warrant for ex srilankan cricketer aravinda de silva: முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவியை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

அரவிந்த டி சில்வாவை கைது செய்ய பிடியாணை

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா 1984 முதல் 2003 வரை இலங்கை தேசிய அணிக்காக விளையாடியுள்ளார். 

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவை கைது செய்ய பிடியாணை | Arrest Warrant Issued Cricketer Aravinda De Silva

1996 ஆம் ஆண்டில் உலக கிண்ணம் வென்ற இலங்கை அணியிலும் இடம் பிடித்திருந்தார்.

2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்காக ஏர்பஸ் விமானங்களைக் வாங்கிய போது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில் சந்தேக நபராக பெயர் குறிப்பிடப்பட்டிருந்தவர் கபில சந்திரசேன. 

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவை கைது செய்ய பிடியாணை | Arrest Warrant Issued Cricketer Aravinda De Silva

இவர் கடந்த மே மாதம் 8 ஆம் திகதி கொள்ளுப்பிட்டிய பகுதியில் உள்ள அரவிந்த டி சில்வாவின் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அன்று காலை சடலமாக மீட்கப்பட்டார். 

3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடைபெற உள்ள ஐபிஎல் ஏலம்

3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடைபெற உள்ள ஐபிஎல் ஏலம்

இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கா அனுஷ்கா விஜேநாயக்கவை கைது செய்ய கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. 

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவை கைது செய்ய பிடியாணை | Arrest Warrant Issued Cricketer Aravinda De Silva

அரவிந்த டி சில்வாவின் தாயார் ராணி டி சில்வா செப்டம்பர் 14 ஆம் திகதி காலமானார். நேற்று அவரது இறுதிச் சடங்குகள் மற்றும் தகனச் சடங்குகள் நடைபெற்ற நாளில் நீதிமன்றம் பிடியாணையைப் பிறப்பித்துள்ளது.

அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரவிந்தா டி சில்வாவின் தாயார் காலமானதாலும், அவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெறவிருந்ததாலும் அவர்களால் ஆஜராக இயலவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US