உக்ரைனிய ஆடு கூட ரஷ்யப் படைவீரர்களுக்கெதிராக போராடும் போலும்... ஒரு சுவாரஸ்ய நிகழ்வு

Russian Federation
By Balamanuvelan Jun 24, 2022 04:53 AM GMT
Report

உக்ரைன் நாட்டு ஆடு ஒன்று செய்த செயலால், வெடிகுண்டு வெடித்து ரஷ்ய வீரர்கள் காயமடைந்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

உக்ரைன் வீரர்கள் மட்டுமல்ல, உக்ரைன் விலங்குகள் கூட ரஷ்யப் போர்வீரர்களை எதிர்த்துப் போரிடும் போலிருக்கிறது. சமீபத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது.

ஆம், உக்ரைனிலுள்ள Zaporizhzhia என்ற இடத்தில் அமைந்துள்ள, Kinski Rozdory என்ற இடத்திலுள்ள ஒரு மருத்துவமனையைச் சுற்றி கையெறிகுண்டுகளை அடுக்கி கண்ணி வெடி போல் ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் ரஷ்யர்கள். அதாவது யாராவது அந்த இடத்திற்குள் நுழைந்தால், தரையில் கண்ணுக்குத் தெரியாத வகையில் பொருத்தப்பட்டிருக்கும் மெல்லிய கம்பியில் கால்பட்டதும் குண்டுகள் வெடித்துவிடும்.

உக்ரைனியர்களுக்காக இந்த கண்ணிவெடியை உருவாக்கியுள்ளார்கள் ரஷ்யப் படைவீரர்கள், ஆனால், அதில் அவர்களே காயமடையும் ஒரு நிலையை, ஒரு உக்ரைன் ஆடு உருவாக்கிவிட்டது.

உக்ரைனிய ஆடு கூட ரஷ்யப் படைவீரர்களுக்கெதிராக போராடும் போலும்... ஒரு சுவாரஸ்ய நிகழ்வு | As If Fighting Against Russian Soldiers

ஆம், பண்ணை ஒன்றிலிருந்து தப்பிய வெள்ளாடு ஒன்று, ஓடி வந்து ரஷ்யப் படைவீரர்கள் வைத்த கண்ணிவெடி வளையத்தைத் தட்டிவிட, வரிசையாக அந்த குண்டுகள் வெடிக்கத் துவங்கியுள்ளன.

இந்த சம்பவத்தில், 40 ரஷ்யப் படைவீரர்கள் காயமடைந்ததாக உக்ரைன் ஊடகம் ஒன்று, உக்ரைன் உளவுத்துறை இயக்குநரகத்தை மேற்கொள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், அந்த ஆடும் உக்ரைன் இராணுவத்தின் இரகசிய உறுப்பினரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால், அந்த ஹீரோ ஆட்டின் நிலைமை என்ன ஆயிற்று என்பது தெரியவில்லை!  

உக்ரைனிய ஆடு கூட ரஷ்யப் படைவீரர்களுக்கெதிராக போராடும் போலும்... ஒரு சுவாரஸ்ய நிகழ்வு | As If Fighting Against Russian Soldiers

உக்ரைனிய ஆடு கூட ரஷ்யப் படைவீரர்களுக்கெதிராக போராடும் போலும்... ஒரு சுவாரஸ்ய நிகழ்வு | As If Fighting Against Russian Soldiers

அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US