அவர் ஒரு சூப்பர் ஸ்டார்! சரித் அசலங்கா வியந்து கூறியது யாரை தெரியுமா?

Sri Lanka Cricket Bangladesh Cricket Team Charith Asalanka Asia Cup 2025
By Sivaraj Sep 14, 2025 06:21 AM GMT
Report

வங்காளதேச அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின்னர், இலங்கை அணித்தலைவர் அசலங்கா சுழற்பந்துவீச்சாளர் ஹசரங்காவை வெகுவாக பாராட்டினார். 

ஹசரங்கா அபாரம்

நேற்று நடந்த ஆசியக் கிண்ணப் போட்டியில், இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது. Charith Asalanka/Sri Lanka 

டி20யில் 344 ஓட்டங்கள் குவித்த அணி எது தெரியுமா? டாப் 10 அணிகள் பட்டியல்

டி20யில் 344 ஓட்டங்கள் குவித்த அணி எது தெரியுமா? டாப் 10 அணிகள் பட்டியல்

வணிந்து ஹசரங்கா 4 ஓவர்கள் வீசி 25 ஓட்டங்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

வெற்றிக்கு பின்னர் பேசிய இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்கா, "இரண்டு ஓவர்கள், இரண்டு மெய்டன்கள் மற்றும் இரண்டு விக்கெட்டுகளுடன் அது ஒரு கனவு தொடக்கமாக இருந்தது. வணிந்து ஹசரங்காவின் முக்கிய ஆயுதம் கூக்லி.

எங்களால் கூட அவரை சரியாகத் தேர்ந்தெடுக்க முடியாது. அவர் ஒரு சூப்பர் ஸ்டார். நாங்கள் 120 ஓட்டங்கள் எடுத்தவுடன் அதை விரைவில் முடிக்க வேண்டும் என்பதை உணர்ந்தோம்.

எங்கள் ரசிகர்களிடமிருந்தும், வங்காளதேச ரசிகர்களிடமிருந்தும் அற்புதமான ஆதரவு கிடைத்தது. எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என தெரிவித்தார். Wanindu Hasaranga
Charith Asalanka/Sri Lanka

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

   

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US