55 வயது முதியவரை உயிராக காதலித்து மணந்த 18 வயது தெற்காசிய பெண்! அதிர்ச்சியில் திகைத்த குடும்பம்

Wedding Marriage Relationship
By Raju Aug 30, 2022 04:52 AM GMT
Report
290 Shares

55 வயது முதியவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட 18 வயது இளம்பெண்

இசையால் வாழ்வில் ஒன்றிணைந்த தம்பதிகள்

பாகிஸ்தானில் 18 வயது இளம்பெண் 55 வயது நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இசை தான் இவர்களின் காதலுக்கு அஸ்திவாரம் போட்டுள்ளது.

அதன்படி முஸ்கான் (18) என்ற இளம்பெண் இணையத்தில் பாடல்களை பாடி வீடியோ வெளியிடுவார். அதை இசையின் மீது அதிக ஈடுபாடு கொண்ட பரூக் அகமது (55) அடிக்கடி பார்த்து வந்த நிலையில் முஸ்கான் குரல் அவரை ஈர்த்தது.

இதையடுத்து முஸ்கானை அவர் வீட்டிற்கே சென்று சந்தித்தார், பின்னர் அடிக்கடி இருவரும் சந்தித்த நிலையில் பரூக்கின் இசை மீதான காதல் அவர் மீது முஸ்கானுக்கு காதலை ஏற்படுத்தியது. முதலில் முஸ்கான் தான் தன்னை விட 37 வயது அதிகமான பரூக்கை காதலிக்க தொடங்கினார்.

55 வயது முதியவரை உயிராக காதலித்து மணந்த 18 வயது தெற்காசிய பெண்! அதிர்ச்சியில் திகைத்த குடும்பம் | Asian 18 Year Women Married Older Man Music Love

postsen

பின்னர் அவர் காதலை பரூக்கும் ஏற்று கொண்டார். இருவரின் காதல் குடும்பத்தாருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. ஆனால் காதலர்கள் இருவரும் வாழ்வில் ஒன்று சேர்வதற்கு எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பதாகவும் அவ்வளவு ஏன்! தங்கள் உயிரைக் கொடுக்கவும் தயங்க மாட்டோம் என கூறினர்.

இதையடுத்து முஸ்கான் - பரூக் திருமணம் செய்து கொண்டுள்ளனர், இது அவர்களின் குடும்பத்தார், உறவினர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 55 வயதான பரூக்குக்கு இது முதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

55 வயது முதியவரை உயிராக காதலித்து மணந்த 18 வயது தெற்காசிய பெண்! அதிர்ச்சியில் திகைத்த குடும்பம் | Asian 18 Year Women Married Older Man Music Love

YouTube

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US