பிளந்த பூமி... மர்மமாக நிலத்திலிருந்து கொப்பளித்து ஆறு போல் ஓடும் தண்ணீர்! சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அசாமில் பயங்கரம்
அசாமில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து மர்மமாக பல்வேறு பகுதியில் நிலத்திலிருந்து தண்ணீர் கொப்பளித்து ஆறு போல் ஓடும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் அசாம் மாநிலத்தில், இன்று காலை 7.51 மணிக்கு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகி உள்ளது.
தற்போது வரை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து அரசாங்கம் தரப்பிலிருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் சேதடைந்த பல கட்டிடங்களின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
Video of water peeping out after massive earthquake in Dhekiajuli. #assamearthquake @LastQuake pic.twitter.com/rzJqPg38o1
— Aarian (@VloggerBrother2) April 28, 2021
அதேசமயம், பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து அசாமின் Dhekiajuli உட்பட பல பகுதிகளில் நிலத்திலிருந்து தண்ணீர் கொப்பளித்து ஆறு போல் ஓடும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
More visuals of Bhairavkund hills in Udalguri, Assam collapsing.#assamearthquake @LastQuake pic.twitter.com/YerxEFubPY
— Aarian (@VloggerBrother2) April 28, 2021
அதுமட்டுமின்றி, உதல்குரியில் உள்ள பைரவ்குண்ட் மலையின் சில பகுதி சரிந்துள்ளது. குறித்த வீடியோ காட்சியின் வெளியாகியுள்ளது. மேலும், பல பகுதிகளில் பூமி பிளந்ததால் மக்கள் பீதியடடைந்துள்ளனர்.
??#INDIA?#ÚLTIMAHORA | asi quedo tierra y el agua después del terremoto masivo En el distrito de #Darrang Primeras imágenes de las afectaciones que dejó el #sismo #Assam
— Joshtve_ (@Joshtve_) April 28, 2021
?Video 4 : #earthquakesindia #joshtve#earthquake #Terremoto #Temblor pic.twitter.com/IHLVhZ2fqP
Roof damaged by massive earthquake in Signature Apartment, Guwahati, Assam. ?#assamearthquake @LastQuake pic.twitter.com/JxoGR0KgBM
— Aarian (@VloggerBrother2) April 28, 2021