2032-ல் பூமியை தாக்கும் சிறுகோள்.., அணுகுண்டு ஆற்றலை விட 500 மடங்கு அதிகம் என எச்சரிக்கை

NASA
By Sathya Jan 30, 2025 06:07 AM GMT
Report

2032 ஆம் ஆண்டில் 2024 YR4 என்று பெயரிடப்பட்ட சிறுகோள் பூமியை தாக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

பூமியை தாக்கும் சிறுகோள்

நாசா விஞ்ஞானிகள் 2032 ஆம் ஆண்டில் பூமியை தாக்குக்கூடிய விண்வெளிப் பாறையின் ஒரு பகுதியைக் கண்டறிந்துள்ளனர். மேலும் இது மனிதகுலத்தை அழிக்க வாய்ப்பில்லை என்றாலும், அது ஒரு நகரத்தை அழிக்கக்கூடும்.

ரூ.70 கோடியில் இருந்து 15 நிமிடங்களில் எண்ணக்கூடிய பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்! இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்

ரூ.70 கோடியில் இருந்து 15 நிமிடங்களில் எண்ணக்கூடிய பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்! இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்

2024 YR4 என பெயரிடப்பட்ட இந்த சிறுகோள், நாசாவின் ஆஸ்டிராய்ட் டெரஸ்ட்ரியல்-இம்பாக்ட் லாஸ்ட் அலர்ட் சிஸ்டம் (Asteroid Terrestrial-impact Last Alert System) மூலம் டிசம்பர் 27, 2024 அன்று கண்டறியப்பட்டது.

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இது 2032-ல் நமது கிரகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த 83-ல் 1 வாய்ப்பு உள்ளது. அதாவது 1.2சதவீதம் வாய்ப்பு உள்ளது.

இந்த சிறுகோள், பூமியில் இருந்து 8,29,000 கி.மீ தொலைவிலிருந்து பூமியை நோக்கி வருவதாக கண்டறிந்துள்ளனர்.

2032-ல் பூமியை தாக்கும் சிறுகோள்.., அணுகுண்டு ஆற்றலை விட 500 மடங்கு அதிகம் என எச்சரிக்கை | Asteroid That Will Hit Earth In 2032 Power Nuclear

2024 YR4 என்ற சிறுகோள் 180 அடி (55 மீட்டர்) குறுக்கே உள்ளது. அதாவது பூமியுடன் மோதினால் மனித நாகரிகத்தை அழிப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால் அது ஒரு பெரிய நகரத்தை அழிக்கக்கூடும்.

இந்த சிறுகோள் பூமியை தாக்கினால் சுமார் 8 மெகா டன் ஆற்றலை வெளியிடும் என்று விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். அதாவது, ஜப்பானின் ஹிரோஷிமாவை அழித்த அணுகுண்டை விட 500 மடங்கு ஆற்றல் அதிகமாக உள்ளது.

2028 -ம் ஆண்டில் இந்த சிறுகோள் பூமிக்கு மிக அருகில் வரும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அதைத் தொடர்ந்து 2032 மற்றும் 2074 க்கு இடையில் ஆறு முறை நெருங்கி வரும்.

2032-ல் பூமியை தாக்கும் சிறுகோள்.., அணுகுண்டு ஆற்றலை விட 500 மடங்கு அதிகம் என எச்சரிக்கை | Asteroid That Will Hit Earth In 2032 Power Nuclear

இவற்றில், NASA இன் கூற்றுப்படி, டிசம்பர் 22, 2032 இல் அதிக தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில், 2024 YR4 என்ற சிறுகோளை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

விண்வெளியில் வைத்து சிறுகோள் மீது மோதலை ஏற்படுத்தி அதன் பாதையை நகர்த்தவும் பரிசீலித்து வருகின்றனர்.

இந்த சிறுகோளானது சூரியனை சுற்றி வரும் சிறிய பாறை பொருளாகும். இது கூழாங்கல் அளவு முதல் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் விட்டம் வரை காணப்படுகின்றன.

சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஆரம்பக்கால சூரிய மண்டல உருவாக்கத்தின் எச்சங்களே இந்த சிறுகோள்கள். இது பெரும்பாலும் செவ்வாய் மற்றும் வியாழன் இடையே காணப்படுகின்றன.     

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.     
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US