ரூ.70 கோடியில் இருந்து 15 நிமிடங்களில் எண்ணக்கூடிய பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்! இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்

China
By Sathya Jan 30, 2025 04:30 AM GMT
Report

சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு ஆண்டு இறுதி போனஸ் வழங்குவதற்கு வித்தியாசமான முயற்சியை கையாண்டுள்ளது.

ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி

பெரும்பாலான நிறுவனங்கள் நேரடி வைப்புத்தொகை மூலம் ஆண்டு இறுதி போனஸை ஊழியர்களுக்கு வழங்குகின்றன. ஆனால், சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு வித்தியாசமான அணுகுமுறையை கையாண்டுள்ளனர்.

சீனாவில் உள்ள ஹெனான் மைன் கிரேன் என்ற நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ரூ.70 கோடிக்கும் அதிகமான ரொக்க போனஸை வழங்கியுள்ளது.

முதலமைச்சராக இருந்தபோது பாகிஸ்தான் போர் விமானத்தால் சுட்டு கொல்லப்பட்ட அரசியல்வாதி யார்?

முதலமைச்சராக இருந்தபோது பாகிஸ்தான் போர் விமானத்தால் சுட்டு கொல்லப்பட்ட அரசியல்வாதி யார்?

அதாவது இந்த நிறுவனம் மேஜையின் மீது ரூ.70 கோடியை வைத்துவிட்டு 15 நிமிடத்தில் எவ்வளவு பணத்தை எண்ண முடியுமோ அவ்வளவு பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.

முதலில் 60முதல் 70 மீட்டர் நீளமுள்ள மேஜையில் ரூ.70 கோடி பணத்தை அடுக்கி வைத்தது. பின்னர், ஊழியர்களை 30 பேர் கொண்ட குழுக்களாகப் பிரித்து பணத்தை எண்ணுமாறு கேட்டுக்கொண்டது.

இதில், 15 நிமிடத்தில் எடுத்துக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டதால் சில ஊழியர்கள் அதிகளவு பணத்தை சம்பாதிக்க முடிந்தது.

ரூ.70 கோடியில் இருந்து 15 நிமிடங்களில் எண்ணக்கூடிய பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்! இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம் | Put Rs70 Cr On Table Withdraw Money Counted 15Min

இதில், ஊழியர் ஒருவர் 15 நிமிடங்களில் 100,000 யுவான் (சுமார் S$18,700) வரை எண்ணி எடுத்தார். அவர்கள் எடுத்த பணம் அவர்களுக்கே வழங்கப்பட்டது.

இதனால், ஊழியர்கள் பணத்தை விரைவாக எடுத்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US