வாழ்நாள் பாதுகாப்பு தரும் தடுப்பூசி! புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு

Covid Vaccine Research AstraZeneca Reserch Lifetime Protection
By Ragavan Jul 16, 2021 08:40 AM GMT
Report

ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி ஒரு சக்திவாய்ந்த பாதுகாப்பை அளிக்கிறது மற்றும் அது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி, வைரஸை உடைக்கும் ஆன்டிபாடிகளை உருவாக்குவதோடு, அது உடலில் "பயிற்சி முகாம்களை" உருவாக்குகிறது மற்றும் புதிய வகைவைரஸ்களை கூட கொல்லக்கூடிய டி-செல்களை உருவாக்குகிறது.

ஆன்டிபாடிகள் குறைந்து நீண்ட காலத்திற்குப் பிறகும், உடல் T-Cells எனும் இந்த முக்கிய உயிரணுக்களைத் தொடர்ந்து உருவாக்க முடியும், அதுவும் வாழ்நாள் முழுவதும் உருவாக்கமுடியும் என கண்டறியப்பட்டுள்ளது.

வாழ்நாள் பாதுகாப்பு தரும் தடுப்பூசி! புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு | Astrazeneca Covid Vaccine Lifetime Protection

இது குறித்து Nature பத்திரிகையில் ஆக்ஸ்போர்டு மற்றும் சுவிட்சர்லாந்தின் விஞ்ஞானிகள் கூறியிருப்பதாவது:- டி-செல் பாதுகாப்பு என்பது ஆக்ஸ்போர்டு மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் போன்ற அடினோவைரஸ் தடுப்பூசிகளின் "முக்கிய அம்சம்" ஆகும். இந்த டி-செல்கள் மிக உயர்ந்த அளவிலான 'உடற்தகுதி' கொண்டதாகத் தெரிகிறது.

டி-செல் அளவை அளவிடுவது கடினம், ஆனால் இந்த புதிய ஆய்வு அவை வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது என விஞ்ஞானிகள் தெரிவிக்கினற்னர்.

இந்த ஆக்ஸ்போர்டு மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிகளின் இறுதி குறிக்கோள் ஆன்டிபாடிகள் மற்றும் டி-செல்கள் இரண்டையும் பயன்படுத்தி நீண்டகால நோயெதிர்ப்பு மண்டல பாதுகாப்பைத் தூண்டுவதாகும்.

ஃபைசர் மற்றும் மாடர்னா போன்ற எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளைக் காட்டிலும் டி-செல்களை உருவாக்குவதில் ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனேகா மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US