காசாவில் மனிதாபிமான உதவிகளுக்காக காத்திருந்தவர்கள் மீது தாக்குதல்: டஜன் கணக்கானோர் பலி!

Israel Palestine Israel-Hamas War Gaza
By Thiru Jun 24, 2025 08:32 AM GMT
Report

காசாவில் மனிதாபிமான உதவிகளுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதலில் டஜன் கணக்கானோர் பலியாகியுள்ளனர்.

காசா மீது இஸ்ரேல் தாக்குதல்

காசாவில் மனிதாபிமான உதவிகளை எதிர்பார்த்து காத்திருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 25 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

 இந்த துயரச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும், மருத்துவமனை அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

காசாவில் மனிதாபிமான உதவிகளுக்காக காத்திருந்தவர்கள் மீது தாக்குதல்: டஜன் கணக்கானோர் பலி! | Attack On Aid Seekers In Gaza Leaves Dozens Dead

இந்த தாக்குதலின் போது காசாவுக்கு தெற்கே உள்ள ஒரு சாலையில், அத்தியாவசிய உதவிகள் வரும் என எதிர்பார்த்து பாதிக்கப்பட்டவர்கள் கூடியிருந்தனர்.

பிரித்தானியாவில் £40 பில்லியன் முதலீடு செய்ய அமேசான் திட்டம்: உருவாகும் புதிய வேலைவாய்ப்புகள்!

பிரித்தானியாவில் £40 பில்லியன் முதலீடு செய்ய அமேசான் திட்டம்: உருவாகும் புதிய வேலைவாய்ப்புகள்!

நுசெய்ரத் அகதிகள் முகாமில் உள்ள அவ்லா மருத்துவமனைக்கு காயமடைந்தவர்கள் பலர் கொண்டு வரப்பட்டனர்.

காசாவில் மனிதாபிமான உதவிகளுக்காக காத்திருந்தவர்கள் மீது தாக்குதல்: டஜன் கணக்கானோர் பலி! | Attack On Aid Seekers In Gaza Leaves Dozens Dead

அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய சாட்சிகள், உதவி லொறிகள் நெருங்கும் போது மக்கள் முன்னேற முயன்ற போது இஸ்ரேலிய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவித்தனர்.

பிரித்தானியாவில் £40 பில்லியன் முதலீடு செய்ய அமேசான் திட்டம்: உருவாகும் புதிய வேலைவாய்ப்புகள்!

பிரித்தானியாவில் £40 பில்லியன் முதலீடு செய்ய அமேசான் திட்டம்: உருவாகும் புதிய வேலைவாய்ப்புகள்!

இந்தத் தாக்குதலில் மேலும் 146 பாலஸ்தீனியர்கள் காயமடைந்ததாக அவ்லா மருத்துவமனை தெரிவித்துள்ளது.

 காயமடைந்தவர்களில் 62 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். அவர்கள் மத்திய காசாவில் உள்ள மற்ற மருத்துவமனைகளுக்கு சிறப்பு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர்.

மத்திய நகரமான டெய்ர் அல்-பாலாஹ்வில் உள்ள அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையில், இதே சம்பவத்தில் உயிரிழந்த ஆறு பேரின் உடல்கள் பெறப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US