Audi Q7 SUV புதிய Facelift இந்தியாவில் அறிமுகம்., விலை என்ன தெரியுமா?

Luxury Cars Audi
By Ragavan Nov 28, 2024 05:27 PM GMT
Report

Audi India நிறுவனம் அதன் சொகுசு எஸ்யூவி Q7 காரின் ஃபேஸ்லிஃப்ட் மொடலை இன்று (நவம்பர் 28) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இது அதன் இரண்டாவது ஃபேஸ்லிஃப்ட் பதிப்பாகும். நிறுவனம் இந்த காரின் வெளிப்புற மற்றும் உட்புற தோற்றத்தை மேம்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கார் சென்சார்கள் தயாரிக்க ISRO திட்டம்

இந்தியாவில் கார் சென்சார்கள் தயாரிக்க ISRO திட்டம்

புதிய Audi Q7 Facelift மொடல் panoramic sunroof, 4 zone automatic climate control மற்றும் ADAS ஆகியவற்றைப் பெறுகிறது. 

இருப்பினும், இது தற்போதைய மொடலின் அதே 3 litre V6 turbo petrol engine-உடன் வருகிறது.

Audi Q7 facelift Launched in India, Audi Q7 facelift price in India

வேரியண்ட்கள் மற்றும் அறிமுக விலை

நிறுவனம் Audi Q7 facelift-டை இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.

premium plus TFSI வேரியண்ட்டின் விலை ரூ.88.66 லட்சம் மற்றும் high-spec technology TFSI வேரியண்ட் ரூ.97.81 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

இந்த இரண்டு அறிமுக விலைகளும் எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா ஆகும்.

BMW M5 performance செடான் இந்தியாவில் அறிமுகம்., Mercedes-AMG C63 SE-க்கு போட்டி

BMW M5 performance செடான் இந்தியாவில் அறிமுகம்., Mercedes-AMG C63 SE-க்கு போட்டி

Audi Q7 facelift Launched in India, Audi Q7 facelift price in India

இந்த காரின் முன்பதிவை நிறுவனம் தொடங்கிவிட்டது. Audi India இணையதளம் அல்லது MyAudi Connect செயலி மூலம் ரூ.2 லட்சம் டோக்கன் பணம் செலுத்தி முன்பதிவு செய்யலாம்.

இது Mercedes-Benz GLE, Volvo XC90 மற்றும் BMW X5 போன்ற சொகுசு SUVகளுக்கு எதிராக போட்டியிடும்.

மிரட்டலான தோற்றத்தில் Electric Scooter-யை அறிமுகப்படுத்திய Honda நிறுவனம்.., முழு விவரங்கள்

மிரட்டலான தோற்றத்தில் Electric Scooter-யை அறிமுகப்படுத்திய Honda நிறுவனம்.., முழு விவரங்கள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Audi Q7 facelift Launched in India, Audi Q7 facelift price in India

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US