ஆங் சாங் சூகிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை...ரஷியாவில் சிறுவர் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு! உலக செய்திகள்
Donald Trump
Vladimir Putin
Russo-Ukrainian War
United States of America
By Kishanthini
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருதவதற்கான பேச்சுவார்த்தைகளில் இன்னும் தமக்கு நம்பிக்கை இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
ரஷியாவில் சிறுவர் பாடசாலையில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 குழந்தைகள், ஒரு பெண் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நீதிமன்றத்தை அவமதித்ததாக, தினமும் 10,000 டொலர் நீதிமன்றத்துக்கு அபராதம் செலுத்த வேண்டும் என நியூயோர்க் நீதி மன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து முழுத்தகவல்களை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US