பேட் கம்மின்ஸுக்கு ரூ.80 கோடி வாரி வழங்கும் அவுஸ்திரேலியா - என்ன காரணம்?

Sunrisers Hyderabad Australia Cricket Team Pat Cummins
By Karthikraja May 07, 2026 12:46 PM GMT
Report

லீக் போட்டிகளுக்கு செல்வதை தடுக்க பேட் கம்மின்ஸுக்கு ரூ.80 கோடி வழங்க அவுஸ்திரேலியா முன்வந்துள்ளது.

பேட் கம்மின்ஸ்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித்தலைவர் பேட் கம்மின்ஸ், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். ரூ.20.8 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை தக்க வைத்தது. 

பேட் கம்மின்ஸுக்கு ரூ.80 கோடி வாரி வழங்கும் அவுஸ்திரேலியா - என்ன காரணம்? | Australia Cricket 12 Million Deal With Pat Cummins

காயம் காரணமாக ஒரு சில போட்டிகளில் இடம்பெறாத பேட் கம்மின்ஸ் தற்போது மீண்டும் அணியில் இணைந்துள்ளார். 11 போட்டிகளில் விளையாடியுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

முன்னதாக ஐபிஎல் அணி ஒன்று ஆண்டுக்கு 10 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.58 கோடி) மதிப்பிலான ஒப்பந்தத்தை வழங்க முன்வந்ததாக தகவல் வெளியானது. 

சிக்ஸர் மழையில் 59 பந்துகளில் சதம்! ஐபிஎல்லில் புதிய சாதனை

சிக்ஸர் மழையில் 59 பந்துகளில் சதம்! ஐபிஎல்லில் புதிய சாதனை

அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடுவதை விட்டுவிட்டு, அந்த நிறுவனம் சார்ந்த சர்வதேச டி20 லீக் போட்டிகளில் மட்டும் விளையாட வேண்டும் என கூறப்பட்டது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட்

இது போன்ற அறிவிப்புகள் காரணமாக வீரர்கள் தேசிய அணியை விட்டு வெளியேறுவதை தடுக்கும் வகையில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. 

பேட் கம்மின்ஸுக்கு ரூ.80 கோடி வாரி வழங்கும் அவுஸ்திரேலியா - என்ன காரணம்? | Australia Cricket 12 Million Deal With Pat Cummins

இதன்படி, பேட் கம்மின்ஸுக்கு ஆண்டுக்கு சுமார் 4 மில்லியன் அவுஸ்திரேலியா டொலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை 3 ஆண்டுகளுக்கு (இந்திய மதிப்பில் ரூ.82 கோடி) வழங்க அவுஸ்திரேலிய கிரிக்கெட் முன்வந்துள்ளது.

இது அவர் விளையாடும் போட்டிகளின் அடிப்படையில் இருக்காது. போட்டிகளுக்கு தனி ஊதியம் வழங்கப்படும்.

"பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் டிராவிஸ் ஹெட் போன்ற வீரர்களுக்கு உலகளவில் பெரும் தேவை உள்ளது, எனவே அவர்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்குத் தொடர்ந்து அர்ப்பணிப்பது ஒரு முக்கிய முன்னுரிமையாகும்" என அவுஸ்திரேலிய கிரிக்கெட் தலைவர் ஜேம்ஸ் ஆல்சாப் தெரிவித்துள்ளார்.

அடுத்த 12 மாத காலத்திற்குள் அவுஸ்திரேலிய அணி 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ளது.

வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான உள்நாட்டுத் தொடர்கள், தென்னாப்பிரிக்கா, இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான வெளிநாட்டுப் பயணங்கள், அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பும் அடங்கும்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US