பிரான்ஸ் உள்ளிட்ட 5 நாடுகளுடன் அவுஸ்திரேலியா போர் பயிற்சி - முதன்முறையாக HIMARS ஏவுகணை இயக்கம்

Missile
By Ragavan Jul 14, 2025 03:08 PM GMT
Report

அவுஸ்திரேலிய இராணுவம், முதன்முறையாக தனது மண்ணில் HIMARS (High Mobility Artillery Rocket System) ஏவுகணை அமைப்பை இயக்கியுள்ளது.

இந்தச் சோதனை, அமெரிக்கா, சிங்கப்பூர், ஜப்பான், பிரான்ஸ், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளுடன் கூடிய "Talisman Sabre" போர் பயிற்சியின் ஒரு பகுதியாக நடைபெற்றது.

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., HIMARS ஏவுகணை அமைப்பை நிலைநிறுத்தியுள்ள ஆசிய நாடு

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., HIMARS ஏவுகணை அமைப்பை நிலைநிறுத்தியுள்ள ஆசிய நாடு

HIMARS என்பது 400 கி.மீ தூரத்தை தாக்கக்கூடிய சக்திவாய்ந்த ரொக்கெட் அமைப்பாகும்.

இது தற்போது உக்ரைனில் மிகுந்த தேவையுடன் உள்ளதாகவும், இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் இராணுவ வளர்ச்சியை எதிர்கொள்வதற்காக பல நாடுகள் இதில் முதலீடு செய்கின்றன.

Australia HIMARS launch 2025, Talisman Sabre war games, Australia US Singapore military drill, HIMARS Australia defence news, Indo-Pacific missile strategy, Lockheed Martin HIMARS delivery, Australia long range rocket test

Shoalwater Bay, வடக்கு குயின்ஸ்லாந்தில் நடைபெற்ற இந்த நேரடி எரிவூட்டும் பயிற்சியை, அவுஸ்திரேலிய ஆளுநர் ஜெனரல் சாம் மோஸ்டின் மற்றும் பாதுகாப்பு தளபதி அட்மிரல் டேவிட் ஜான்ஸ்டன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

அவுஸ்திரேலிய பிரிகேடியர் நிக் வில்சன், “சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து HIMARS ஏவுகணைகளை அவுஸ்திரேலியா முதன்முறையாக இயக்கியுள்ளது. இது, இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதியும் பாதுகாப்பும் நிலைநிறுத்தும் நோக்கில் முக்கியமான நடவடிக்கை,” என தெரிவித்தார்.

ட்ரம்ப் நிலைப்பாட்டில் பாரிய மாற்றம்: உக்ரைனுக்கு Patriot ஏவுகணைகளை அனுப்பும் அமெரிக்கா

ட்ரம்ப் நிலைப்பாட்டில் பாரிய மாற்றம்: உக்ரைனுக்கு Patriot ஏவுகணைகளை அனுப்பும் அமெரிக்கா

Lockheed Martin நிறுவனம், 42 HIMARS ஏவுகணைகள் வாங்கும் ஒப்பந்தத்தின் கீழ், முதல் இரண்டு ஏவுகணைகளை ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவிற்கு வழங்கியது.

அவுஸ்திரேலியா, அடுத்த 10 ஆண்டுகளில் 74 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர் செலவில் ஏவுகணைகள் மற்றும் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவின் தகவல் தொடர்பு மையத்தை அழித்த ஈரான் - செயற்கைக்கோள் படம் உறுதி

அமெரிக்காவின் தகவல் தொடர்பு மையத்தை அழித்த ஈரான் - செயற்கைக்கோள் படம் உறுதி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Australia HIMARS launch 2025, Talisman Sabre war games, Australia US Singapore military drill, HIMARS Australia defence news, Indo-Pacific missile strategy, Lockheed Martin HIMARS delivery, Australia long range rocket test 

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US