அவுஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் அழகான பெண்!

Australia India ICC World Cup 2023 Travis Head
By Ragavan Nov 19, 2023 05:24 PM GMT
Report

அவுஸ்திரேலியாவின் இடது கை பேட்டர் டிராவிஸ் ஹெட் ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமானார்.

டிராவிஸ் முக்கியமான போட்டியில் சதம் அடித்து தனது அணிக்கு 2023 உலகக் கோப்பை பட்டத்தை வெல்ல உதவினார்.

ஆனால் அவருக்கு பின்னால் இருக்கும் சக்தி யார் தெரியுமா? அவர் பெயர் ஜெஸ்ஸிகா டேவிஸ், டிராவிஸின் அழகான மனைவி.

உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய வீரரை வெறித்துப் பார்த்த விராட் கோலி

உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய வீரரை வெறித்துப் பார்த்த விராட் கோலி

ஜெஸ்ஸிகா தனது கணவர் டிராவிஸின் போட்டிகளின் போது அவருக்கு ஆதரவாக அடிக்கடி காணப்படுகிறார். 1999-ல் பிறந்த ஜெஸ்ஸிகா, உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டியிலும் பங்கேற்றார்.

அவுஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் அழகான பெண்!

ஜெஸ்ஸிகா தனக்கென சொந்த பாதையையும் செதுக்கியுள்ளார். அவர் ஒரு தொழில்முறை மொடல் மற்றும் பல்வேறு மொடலிங் நிறுவனங்களுடன் பணியாற்றுகிறார்.

அவர்கள் மார்ச் 2021-ல் நிச்சயதார்த்தம் செய்து, நீண்ட உறவுக்குப் பிறகு ஏப்ரல் 2023-ல் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் சிறுவயதிலிருந்தே ஒருவரையொருவர் அறிந்தவர்கள்.

இந்தியாவின் Mahindra Scorpio-N காரை வாங்கிய அவுஸ்திரேலிய உலகக் கோப்பை நட்சத்திர வீரர்

இந்தியாவின் Mahindra Scorpio-N காரை வாங்கிய அவுஸ்திரேலிய உலகக் கோப்பை நட்சத்திர வீரர்

இந்த அழகான ஜோடிக்கு ஒரு மகள் உள்ளார். டிராவிஸுடனான திருமணத்திற்குப் பிறகு, ஜெஸ்ஸிகா தொழில்முனைவோர் உலகில் நுழைந்தார். அவர் தற்போது சிட்னி மற்றும் கான்பெராவில் பல உணவகங்களை வைத்திருக்கிறார்.

Jessica Davies beautiful wife of Travis Head, Travis Head Wife, அவுஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் அழகான பெண்!

ஜெசிகா இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவான நபர், அங்கு அவர் தனது வாழ்க்கையின் தருணங்களை காட்சிகளாக தனது ரசிகர்களுடன் அடிக்கடி பகிர்ந்து கொள்கிறார். சமூக ஊடக தளத்தில் அவருக்கு 27.5K பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

இந்தியாவின் Mahindra Scorpio-N காரை வாங்கிய அவுஸ்திரேலிய உலகக் கோப்பை நட்சத்திர வீரர்

இந்தியாவின் Mahindra Scorpio-N காரை வாங்கிய அவுஸ்திரேலிய உலகக் கோப்பை நட்சத்திர வீரர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Jessica Davies beautiful wife of Travis Head, Travis Head Wife

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US