உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய வீரரை வெறித்துப் பார்த்த விராட் கோலி

Virat Kohli Australia Australia Cricket Team ICC World Cup 2023 ODI World Cup 2023
By Ragavan Nov 19, 2023 05:01 PM GMT
Report

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது விராட் கோலி மார்னஸ் லாபுசாக்னேவை விடாமல் வெறித்துப் பார்த்த வீடியோ வைரலாக பரவுகிறது.

இன்று நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா உலகக் கோப்பை 2023 இறுதி மோதலின் போது, ​​ஸ்டீவ் ஸ்மித் அவுண்டான பிறகு ஸ்ட்ரைக் செய்ய வரும் மார்னஸ் லாபுசாக்னேவை இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி வெறித்துப் பார்த்தார்.

பதிலுக்கு மார்னஸ் லாபுசாக்னேவும் கோலியை வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. 

இப்போட்டியில், அவுஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆறாவது முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன் முகமது ஷமிக்கு கிடைத்த மறக்க முடியாத பரிசு!

உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன் முகமது ஷமிக்கு கிடைத்த மறக்க முடியாத பரிசு!

2003-ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பெற்ற தோல்விக்குப் பழிவாங்கும் இந்தியாவின் நம்பிக்கை மீண்டும் ஒருமுறை பொய்த்துப் போனது.

Virat Kohli Marnus Labuschagne staring each other ICC World Cup Finals, Australia vs India, உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய வீரரை வெறித்துப் பார்த்த விராட் கோலி

2023 ODI உலகக் கோப்பையில் ஒவ்வொரு அணியையும் வென்றதன் மூலம், குறிப்பிடத்தக்கவகையில் 10 போட்டிகளில் வெற்றி பெற்று, இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இந்தியாவின் Mahindra Scorpio-N காரை வாங்கிய அவுஸ்திரேலிய உலகக் கோப்பை நட்சத்திர வீரர்

இந்தியாவின் Mahindra Scorpio-N காரை வாங்கிய அவுஸ்திரேலிய உலகக் கோப்பை நட்சத்திர வீரர்

இதற்கு நேர்மாறாக, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தனது தொடக்க இரண்டு போட்டிகளில் அவுஸ்திரேலியா தடுமாறியது, ஆனால் அடுத்த எட்டு போட்டிகளில் வெற்றி விளையாடி இறுதிப் போட்டியில் நுழைந்து, இன்று icc world cup championship பட்டத்தையும் வென்றது.  

இந்தியா-நியூசிலாந்து அரையிறுதி போட்டியில் அனுஷ்கா ஷர்மா அணிந்திருந்த உடையின் விலை என்ன தெரியுமா?

இந்தியா-நியூசிலாந்து அரையிறுதி போட்டியில் அனுஷ்கா ஷர்மா அணிந்திருந்த உடையின் விலை என்ன தெரியுமா?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

King Virat Kohli and Marnus Labuschagne not taking their eyes off each other, Virat Kohli Marnus Labuschagne staring each other ICC World Cup Finals, Australia vs India

மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US