பிரித்தானியாவை தொடர்ந்து 4-நாள் வேலை திட்டத்தை முயற்சிக்கும் பிரபல நாடு

United Kingdom Australia
By Ragavan Feb 07, 2025 09:52 PM GMT
Report

பிரித்தானியாவை தொடர்ந்து வாரத்திற்கு 4-நாள் வேலை திட்டத்தை அவுஸ்திரேலியா முயற்சிக்கிறது.

பிரித்தானியாவில் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை திட்டத்தை நடைமுறையில் கொண்டு வந்ததை தொடர்ந்து, அவுஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து மாநிலத்திலுள்ள மக்கள் இதே முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

ஜேர்மனியின் National Visa-வில் மாற்றங்கள் அறிவிப்பு., 2025-ல் புதிய விதிமுறைகள் அமுல்

ஜேர்மனியின் National Visa-வில் மாற்றங்கள் அறிவிப்பு., 2025-ல் புதிய விதிமுறைகள் அமுல்

குயின்ஸ்லாந்து மக்களின் வேண்டுகோள்

வாரத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்க கோரி குயின்ஸ்லாந்து அரசுக்கு மக்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஏற்கனவே 1,300-க்கும் மேற்பட்டோர் இந்த மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

வேலை-வாழ்க்கை சமநிலையை மேம்படுத்தவும் தொழிலாளர் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் இது உதவும் என கோரிக்கை வைக்கப்படுகிறது.

Australia, four-day work week, Australia four-day work week, Australia three-day weekend, UK four-day work week

வாரத்திற்கு 4-நாள் வேலை முறையால் ஏற்படும் நன்மைகள் 

  • மக்கள் மகிழ்ச்சியும் மனநல மேம்பாடும்
  • குடும்ப உறவுகளை உறுதிப்படுத்துதல்
  • வேலை அழுத்தத்தைக் குறைத்து, சிறந்த தூக்கத்திற்கும், உடல்நலத்திற்கும் வாய்ப்பு
  • குழந்தைகளின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்கு அதிகரிக்கவும், குற்றச் செயல்கள் குறையவும் வழிவகுக்கும்   

இத்திட்டத்தை ஏற்கனவே நடைமுறைபடுத்தியுள்ள அவுஸ்திரேலிய நிறுவனங்கள்

Claxon ஊடக நிறுவனம் இது தொடர்பாக வெற்றிகரமான பரிசோதனை நடத்தி, இதை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.    

குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜான் க்விகின் இதை பல வருடங்களாக ஆதரித்து வருகிறார்.

அவுஸ்திரேலிய மாணவர் விசா: 2025 முதல் CoE அவசியம்

அவுஸ்திரேலிய மாணவர் விசா: 2025 முதல் CoE அவசியம்

அரசியல் ஆதரவும் எதிர்கால நடவடிக்கைகள்

குயின்ஸ்லாந்து கிரீன்ஸ் கட்சி இத்திட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறது.

மாநில அரசாங்கம் அரசு அலுவலர்களுக்கு முதலில் பரிசோதனை செய்ய வேண்டும் என மாநில எம்.பி. மைக்கேல் பெர்க்மன் வலியுறுத்துகிறார்.

பிரித்தானியாவை தாக்கவிருக்கும் 450 மைல் நீள பனிச்சுவர்!

பிரித்தானியாவை தாக்கவிருக்கும் 450 மைல் நீள பனிச்சுவர்!

அரசு அலுவலகங்களில் முதல் கட்டமாக நடைமுறைப்படுத்தி, அதன் தாக்கத்தை மதிப்பீடு செய்யலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

"நான் நம்புகிறேன், மக்கள் வேலை-வாழ்க்கை சமநிலையை விரும்புகிறார்கள். அது அவுஸ்திரேலியா மட்டுமல்ல, உலகளாவிய தேவையாகும்," என பேராசிரியர் க்விகின் கூறினார். 

இந்நிலையில், நான்கு நாட்கள் வேலை வாரம் சட்ட ரீதியாக அமுலுக்கு வரும் வாய்ப்பு குறைவாக இருந்தாலும், இது நிறுவனங்களின் ஊழியர் உரிமைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

தங்கத்தை வாங்கிக் குவிக்கும் ரஷ்ய மக்கள்., ஏன்?

தங்கத்தை வாங்கிக் குவிக்கும் ரஷ்ய மக்கள்., ஏன்?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Australia, four-day work week, Australia four-day work week, Australia three-day weekend, UK four-day work week

மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US