அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை இணைந்து தயாரிக்க அவுஸ்திரேலியா-பிரித்தானியா ஒப்பந்தம்

United Kingdom Australia
By Ragavan Sep 28, 2024 12:53 AM GMT
Report

அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானியா, AUKUS கூட்டமைப்பின் கீழ், புதிய அணுசக்தி கொண்டு இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்க இரண்டு நாடுகளுக்கிடையில் ஒப்பந்தத்தை கையெழுத்திட இருக்கின்றன. இந்த கூட்டமைப்பில் அமெரிக்காவும் அடங்கும்.

AUKUS ஒப்பந்தத்தின் படி, அவுஸ்திரேலியா, எதிர்வரும் ஒரு தசாப்தத்தில் அமெரிக்காவில் இருந்து வெர்ஜீனியா வகை அணுசக்தி கொண்டு இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குகிறது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர இடம் பெற பிரித்தானியா ஆதரவு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர இடம் பெற பிரித்தானியா ஆதரவு

பின்னர், பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா இணைந்து புது வகை AUKUS நீர்மூழ்கி கப்பல்களை பிரித்தானியாவின் Barrow-in-Furness மற்றும் அவுஸ்திரேலியாவின் தெற்குப் பகுதியில் தயாரிக்க உள்ளன.

அவுஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் லண்டனில் நடந்த கூட்டத்திற்குப் பின்னர், "AUKUS உடன் இணைந்துள்ள பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையேயான ஒப்பந்தத்தைச் செய்வது முக்கியமானது," என்றார்.

United Kingdom and Australia to sign agreement for joint-production of submarines, Australia & UK, nuclear-powered submarine

அதே நேரத்தில், இரு நாடுகளும் ஒரே வகை நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்க இருப்பதால் தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் தொழிற்துறை ஒத்துழைப்புகளை இது மேம்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பிரித்தானிய பாதுகாப்பு செயலர் ஜான் ஹீலி, AUKUS பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பி-8ஏ கடல்சார் பரிசோதனை விமானங்களில் பயன்படுத்தப்படும் பிரித்தானியாவில் தயாரிக்கப்பட்ட Stingray டார்பிடோக்களை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிவித்தார். இந்த விமானங்கள், இந்திய-பசிபிக் பகுதிகளில் நீர்மூழ்கி வேட்டைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

லெபனானில் இருந்து கனடா குடிமக்களை மீட்க தீவிர நடவடிக்கை

லெபனானில் இருந்து கனடா குடிமக்களை மீட்க தீவிர நடவடிக்கை

அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலர் லாய்ட் ஆஸ்டின், AUKUS உடன் இணைந்த ஒத்துழைப்பின் கீழ், நிலம், நீருக்கு அடியில், மற்றும் மின்காந்த அலைகளில் போர்ப் திறன்களை மேம்படுத்தும் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், AUKUS கூட்டமைப்பில் உள்ள நாடுகள் குறிவைக்கும் மற்றும் பாதுகாப்பு ஹைப்பர்சோனிக் தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் திறனை அதிகரிக்க முடிவு செய்துள்ளதுடன், இந்த ஆண்டு ஒரு பாரிய அளவிலான ட்ரோன் பயிற்சியை நடத்த உள்ளன.

துப்பாக்கி கலாச்சாரத்திற்கு செக் வைத்த ஜோ பைடன்., புதிய சட்டத்தில் கையெழுத்து

துப்பாக்கி கலாச்சாரத்திற்கு செக் வைத்த ஜோ பைடன்., புதிய சட்டத்தில் கையெழுத்து

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   

United Kingdom and Australia to sign agreement for joint-production of submarines, Australia & UK, nuclear-powered submarine

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US