கிறிஸ்துமஸ் மரத்தின் அடியில் இருந்த உலகின் 2வது கொடிய விஷப் பாம்பு: அவுஸ்ரேலியாவில் அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்

Australia Snake
By Thiru Dec 13, 2023 09:46 PM GMT
Report

அவுஸ்திரேலியாவில் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த கிறிஸ்துமஸ் மரத்துக்கு அடியில் இருந்து விஷ பாம்பு ஒன்றை சிறுவன் கண்டுபிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் 2வது விஷ பாம்பு

வெள்ளிக்கிழமை அவுஸ்திரேலியாவில் வீடு ஒன்றில் வைக்கப்பட்டு இருந்த கிறிஸ்துமஸ் மரத்துக்கு அடியில் கொடூர விஷ தன்மையுடைய பாம்பு ஒன்று இருப்பதை அந்த வீட்டின் சிறுவன் கண்டுபிடித்த பிறகு குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து உள்ளது.

இதையடுத்து சிறுவனின் தாய் தங்களுடைய வரவேற்பறையில் கிழக்கு பழுப்பு பாம்பு (eastern brown snakes) ஊடுருவி இருப்பதாக சம்பந்தப்பட்ட பிரிவுக்கு தகவல் வழங்கியுள்ளார்.

நியூஸ்வீக் வழங்கிய தகவல் அடிப்படையில், குயின்ஸ்லாந்து பகுதியை சேர்ந்த Drew Godfrey என்ற பாம்பு பிடிப்பவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளார்.

உலகின் டாப் 100 உணவுகளின் பட்டியல் வெளியீடு: இந்திய உணவுகள் பிடித்துள்ள இடம்?

உலகின் டாப் 100 உணவுகளின் பட்டியல் வெளியீடு: இந்திய உணவுகள் பிடித்துள்ள இடம்?

பின் பாம்பை லாவகமாக பிடித்த Drew Godfrey இது தொடர்பான வீடியோ காட்சிகளை யூடியூப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

இந்த மீட்பு குறித்து பத்திரிக்கைக்கு Drew Godfrey வழங்கிய தகவலில், கிழக்கு பழுப்பு பாம்பு (eastern brown snakes) உலகின் 2வது கொடிய விஷத் தன்மை கொண்ட தரைப் பாம்பு என்று தெரிவித்துள்ளார்.

australian family finds deadly snake under christmas tree, Queensland, eastern brown snake

இது கிழக்கு மற்றும் தெற்கு அவுஸ்திரேலிய பகுதிகளில் காணப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் பாம்பு கடியால் உயிரிழந்த பெரும்பாலானோருக்கு இந்த கிழக்கு பழுப்பு பாம்பு தான் காரணம் என தெரிவித்துள்ளார்.

போரில் 90% படை வீரர்களை இழந்த ரஷ்யா: அமெரிக்க உளவுத்துறை அறிக்கை

போரில் 90% படை வீரர்களை இழந்த ரஷ்யா: அமெரிக்க உளவுத்துறை அறிக்கை

இந்த பாம்புகள் ஏறக்குறைய 50 முதல் 60 செ.மீ நீளம் வளரக்கூடியது. அத்துடன் இதனை கையாளுவது மிகவும் கடினமானது மற்றும் ஆபத்தானது அத்துடன் தற்போது வீட்டில் பிடிபட்டுள்ள பாம்பு இளம் வயதுடையது என்று பாம்பு பிடிப்பவர் Godfrey உறுதிப்படுத்தியுள்ளார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 

eastern brown snake, Hervey Bay Snake Catchers, Queensland, Christmas tree 

8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US