அவுஸ்திரேலிய சுற்றுலா பயணியான 11 வயது சிறுமிக்கு லண்டனில் 8 கத்திக்குத்து: காவலில் குற்றவாளி

London United Kingdom Tourism Crime
By Thiru Aug 15, 2024 02:03 PM GMT
Report

பிரித்தானியாவுக்கு சுற்றுலா வந்திருந்த அவுஸ்திரேலிய  பயணியான 11 வயது சிறுமி 8 கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய சுற்றுலா பயணிக்கு கத்திக்குத்து

அவுஸ்திரேலிய சுற்றுலா பயணியான 11 வயது சிறுமி ஒருவர் லெய்செஸ்டர் சதுக்கம்(Leicester Square) பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிறுமி அவரது தாயாருடன் இருந்த போது இந்த தாக்குதலை தாக்குதல்தாரி அரங்கேற்றி இருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய சுற்றுலா பயணியான 11 வயது சிறுமிக்கு லண்டனில் 8 கத்திக்குத்து: காவலில் குற்றவாளி | Australian Tourist Girl Stabbed 8 Times In Uk

ஒற்றை பாம்பால் இருளில் மூழ்கிய 11,700 வாடிக்கையாளர்கள்: எரிசக்தி குழு எடுத்த துரித நடவடிக்கை

ஒற்றை பாம்பால் இருளில் மூழ்கிய 11,700 வாடிக்கையாளர்கள்: எரிசக்தி குழு எடுத்த துரித நடவடிக்கை

இந்த தாக்குதலில், சிறுமிக்கு முகம், தோள்பட்டை, கழுத்து பகுதி ஆகியவற்றில் காயங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும், அவருக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தேவைப்படலாம் என்றும் அவர்களது வழக்கறிஞர் டேவிட் பர்ன்ஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

குற்றவாளி கைது

இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 32 வயது ஐயோன் பிண்டாரு(Ioan Pintaru) என்ற நிலையான முகவரி இல்லாத ருமேனிய குடிமகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐயோன் பிண்டாரு  பாதிக்கப்பட்ட சிறுமியை அடைந்து அவரது கழுத்தை அசைய விடாமல் பார்த்துக் கொண்டதுடன், 8 முறை சிறுமியின் உடலை கத்தியால்  குத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய சுற்றுலா பயணியான 11 வயது சிறுமிக்கு லண்டனில் 8 கத்திக்குத்து: காவலில் குற்றவாளி | Australian Tourist Girl Stabbed 8 Times In Uk

கைகள் கட்டப்பட்டு சாலையில் வீசப்பட்ட பெல்ஜியம் நாட்டு இளம்பெண்: சுதந்திர தினத்தன்று நேர்ந்த பயங்கரம்!

கைகள் கட்டப்பட்டு சாலையில் வீசப்பட்ட பெல்ஜியம் நாட்டு இளம்பெண்: சுதந்திர தினத்தன்று நேர்ந்த பயங்கரம்!

பிண்டாரு தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் செப்டம்பர் 10ம் திகதி Old Bailey-வில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US