குழந்தைகள் உணவில் எலி விஷம் கலந்த நபர்: ஆஸ்திரிய HiPP நிறுவனம் அதிர்ச்சி

Austria Europe
By Thiru May 03, 2026 08:02 PM GMT
Report

குழந்தை உணவில் எலி விஷம் கலந்த விவகாரத்தில் 39 வயது நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குழந்தை உணவில் விஷம்

கடந்த ஏப்ரல் 18ம் திகதி EIsenstadt நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில் வாங்கப்பட்ட HiPP பிராண்ட் என்ற  குழந்தைகள் உணவு பொருளில் எலி விஷம் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதிர்ஷ்டவசமாக விஷம் கலக்கப்பட்ட 5 பாட்டில் உணவையும் யாரும் உட்கொள்வதற்கு முன்னதாக அதிகாரிகள் கைப்பற்றினர்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், HiPP நிறுவனம் தங்களை யாரோ மிரட்டி பணம் பறிப்பதற்காக இத்தகைய செயலில் ஈடுபட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக மிரட்டல் மின்னஞ்சல் ஒன்றை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்தது.

குழந்தைகள் உணவில் எலி விஷம் கலந்த நபர்: ஆஸ்திரிய HiPP நிறுவனம் அதிர்ச்சி | Austria Rat Poison Scare In Baby Food

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறைக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இருப்பினும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆஸ்திரியாவில் உள்ள SPAR, EUROSPAR, INTERSPAR மற்றும் Maximarkt என அனைத்து பல்பொருள் அங்காடியில் இருந்தும் HiPP நிறுவனத்தின் குழந்தைகள் உணவு பொருட்கள் நீக்கப்பட்டன.

சந்தேக நபர் கைது

இந்நிலையில், குழந்தைகள் உணவில் எலி விஷம் கலந்து பணம் பறிக்க முயன்ற அஸ்திரியாவை சேர்ந்த 39 வயது நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் மாகாணத்தில் பிடிபட்ட சந்தேக நபரிடம் பொலிஸார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சனிக்கிழமை சந்தேக நபர் கைது செய்யப்பட்டதை அடுத்து HiPP நிறுவனம் நிம்மதி அடைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

 

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US