அமெரிக்கா முழுவதும் பறந்த தானியங்கி விமானம் - வரலாற்று சாதனை

United States of America Aircraft
By Ragavan Sep 20, 2026 03:22 PM GMT
Report

Autonomous plane flies across America: அமெரிக்காவில் முதல் முறையாக தானியங்கி (Autonomous) விமானம் மனித பைலட் இல்லாமல், நாடு முழுவதும் பறந்துள்ளது.

Joby Aviation நிறுவனம் உருவாக்கிய Cessna Caravan விமானம், 3,199 மைல்கள் தூரம் பறந்து இந்த வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

Autonomous-Plane-Flies-Across-America-Cessna Caravan

இந்த விமானம் செப்டம்பர் 7 அன்று காலிஃபோர்னியாவின் Concord நகரில் இருந்து புறப்பட்டு, பல்வேறு இடங்களில் இடைநிறுத்தங்களுடன் பயணம் செய்தது.

புறப்படும் தருணம் முதல் தரையிறங்கும் வரை, முழுமையாக கணினி கட்டுப்பாட்டில் இயங்கியது. விமானம் Phoenix Deer Valley போன்ற மிகப் பிஸியான விமான நிலையங்களில் பாதுகாப்பாக செயல்பட்டதோடு, புயல், இடியுடன் கூடிய மழை போன்ற கடுமையான வானிலை சவால்களையும் தானாக சமாளித்தது.

31 மெட்ரிக் டன் தங்கத்தை லண்டனிலிருந்து அமெரிக்காவிற்கு மாற்ற வெனிசுலா திட்டம்

31 மெட்ரிக் டன் தங்கத்தை லண்டனிலிருந்து அமெரிக்காவிற்கு மாற்ற வெனிசுலா திட்டம்

Joby Aviation நிறுவனர் JoeBen Bevirt, “இந்த பயணம் விமானத் துறையின் புதிய யுகத்தை காட்டுகிறது. தானியங்கி விமானங்கள், தொலைதூர பகுதிகளை இணைக்க, அவசர உதவிகளை வழங்க, பேரழிவுகளுக்கு விரைவாக பதிலளிக்க, இராணுவ நடவடிக்கைகளில் பைலட்டுகளை ஆபத்திலிருந்து காப்பாற்ற உதவும்” எனக் கூறினார்.

இந்த விமானம் டெக்சாஸ் Fort Worth Alliance Airport மற்றும் South Carolina Shaw Air Force Base ஆகிய இடங்களில் தரையிறங்கியது.

Autonomous-Plane-Flies-Across-America-Cessna Caravan

ரைட் சகோதரர்களுக்கு அஞ்சலி

செப்டம்பர் 14 அன்று, North Carolina Kitty Hawk பகுதியில் உள்ள Wright Brothers National Memorial மேல் பறந்து, 1903-ல் முதல் முறையாக விமானத்தில் பிறந்ததற்கு Wilbur மற்றும் Orville Wright சகோதரர்களுக்கு அஞ்சலி செலுத்தியது.

இப்போது, இந்த தானியங்கி விமானம் மீண்டும் California நோக்கி திரும்பும் பயணத்தைத் தொடங்கியுள்ளது.

இதில் Washington D.C., Kentucky, Kansas, Oklahoma, Utah, Oregon போன்ற இடங்களில் இடைநிறுத்தங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த சாதனை, விமானத் துறையில் தானியங்கி தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை வெளிப்படுத்தும் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

இந்திய மண்ணில் முதல் முறையாக இயங்கிய ஜப்பான் போர் விமானங்கள் - Veer Guardian 2026 பயிற்சி தொடக்கம்

இந்திய மண்ணில் முதல் முறையாக இயங்கிய ஜப்பான் போர் விமானங்கள் - Veer Guardian 2026 பயிற்சி தொடக்கம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US