ரூ.500 கோடி மதிப்பிலான பரிசை மகன்களுக்கு கொடுத்த அப்பா.., யார் இந்த பணக்கார தந்தை?

Wipro Money Businessman
By Sathya Jan 25, 2024 09:53 AM GMT
Report

இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் தனது இரண்டு மகன்களுக்கு ரூ.500 கோடி மதிப்பிலான பரிசை வழங்கியுள்ளார்.

ரூ.500 கோடி மதிப்பில் பரிசு

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ நிறுவனத்தின் தலைவர் Azim Premji. இவர் இந்தியாவின் பெரிய பணக்காரர் மட்டுமல்லாமல் பெரிய நன்கொடையாளர் ஆவார்.

இந்நிலையில், தன்னுடைய இரு மகன்களான Rishad Premji மற்றும் Tariq Premji ஆகியோருக்கு மிகப்பெரிய மதிப்பிலான பரிசை Azim Premji வழங்கியுள்ளார்.

Azim Premji gifts Wipro shares worth rs.500 cr to sons

இவர் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் Wipro shares -களில் சுமார் 1 கோடிக்கும் அதிகமான பங்குகளை மகன்களுக்கு பரிசாகக் கொடுத்துள்ளார். இந்தப் பங்குகளின் மதிப்பு 60.12 மில்லியன் டொலராகும். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் ரூ.500 கோடி ஆகும்.

பாகிஸ்தானில் செல்வத்தை குவிக்கும் பணக்கார இந்து பெண்.., நிதி நெருக்கடியிலும் இத்தனை கோடியா?

பாகிஸ்தானில் செல்வத்தை குவிக்கும் பணக்கார இந்து பெண்.., நிதி நெருக்கடியிலும் இத்தனை கோடியா?

முழு விவரம்

Azim Premji தனது மகன்களுக்கு Wipro பங்குகளை பிரித்துக் கொடுத்த நிலையில் அவரது பங்கு தற்போது 215.5 மில்லியன் பங்குகளாக உள்ளது. அதாவது அவரது மொத்த பங்கு இருப்பு 4.3 சதவீதத்தில் இருந்து 4.12 சதவீதமாகக் குறைந்துள்ளது.

Azim Premji gift Wipro shares worth rs.500 cr to sons

மேலும் Rishad Premji மற்றும் Tariq Premji ஆகியோர் தலா 51 லட்சம் பங்குகளைப் பெற்றதால் Wipro நிறுவனத்தில் இவரது பங்கு இருப்பு 0.03 சதவீதத்தில் இருந்து 0.13 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதன்படி, Azim Premji குடும்பம் தற்போது மொத்தமாக 4.43 % பங்குகளை வைத்துள்ளனர். மேலும், அசிம் பிரேம்ஜி மனைவி யாஸ்மின் 0.05 பங்குகளை வைத்துள்ளார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US