படுக்கை, கழிவறையுடன் B-2 குண்டுவீச்சு விமானம் மிக ஆபத்தான ஒரு பறக்கும் ஹொட்டல்

Middle East Iran-Israel War
By Arbin Jun 24, 2025 09:15 AM GMT
Report

ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுவீச்சில் ஈடுபட்ட B-2 விமானம் தொடர்பில் வெளிவரும் தகவல்கள் வியக்கவைத்துள்ளது.

பறக்கும் ஹொட்டல்

அமெரிக்க விமானப்படையின் B-2 குண்டுவீச்சு விமானமானது மிசோரியில் உள்ள வைட்மேன் விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்டு, நடுவானில் பலமுறை எரிபொருள் நிரப்பி, தொடர்ந்து பறந்து, தொழில்நுட்ப கண்களுக்கு புலப்படாமல் இலக்குகளைத் தாக்கியுள்ளது.

படுக்கை, கழிவறையுடன் B-2 குண்டுவீச்சு விமானம் மிக ஆபத்தான ஒரு பறக்கும் ஹொட்டல் | B 2 Bomber Flying Hotel Armed With Bombs

ஆபரேஷன் Midnight Hammer என அழைக்கப்பட்ட அந்த தாக்குதலானது மிகப்பெரியது என அடையாளப்படுத்துகின்றனர். சுமார் 37 மணி நேரம் தொடர்ச்சியாக பறந்துள்ள அந்த விமானமானது ஆபத்தான குண்டுகளுடன் கூடிய பறக்கும் ஹொட்டல் போன்றது என்றே கூறுகின்றனர்.

B-2 ஸ்பிரிட் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானமாகும், இது முதன்முதலில் 1989ல் அறிமுகம் செய்யப்பட்டு 1999 ல் கொசோவோ போரின் போது முதல் முறையாக அமெரிக்க விமானப்படையால் பயன்படுத்தப்பட்டது.

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி

B-2 ஸ்பிரிட் விமானத்தில் உணவருந்தும் அறை, ஓய்வறை மற்றும் கழிவறையும் பொருத்தப்பட்டுள்ளது. பொதுவாக B-2 ஸ்பிரிட் விமானத்தில் இரண்டு விமானிகள் செயல்படுகின்றனர். ஆபரேஷன் Midnight Hammer நடவடிக்கையின் போதும், 37 மணி நேரம் செயல்பட்டுள்ள இரு விமானிகளும், உணவருந்தி, ஓய்வெடுத்து தங்களின் இலக்கை சத்தமின்றி தாக்கிவிட்டு மாயமாகியுள்ளனர்.

படுக்கை, கழிவறையுடன் B-2 குண்டுவீச்சு விமானம் மிக ஆபத்தான ஒரு பறக்கும் ஹொட்டல் | B 2 Bomber Flying Hotel Armed With Bombs

14 GBU-57 குண்டுகள்

கடந்த 2001, செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானுக்கு பறந்த B-2 ஸ்பிரிட் விமானம் தொடர்ச்சியாக 44 மணி நேரம் பயணப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிரான தாக்குதலில் ஏழு B-2 ஸ்பிரிட் விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஈரான் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 2.10 மணியளவில் GBU-57 எனப்படும் இரண்டு குண்டுகளை ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது வீசியது. மொத்தம் 14 GBU-57 குண்டுகள் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுக்கை, கழிவறையுடன் B-2 குண்டுவீச்சு விமானம் மிக ஆபத்தான ஒரு பறக்கும் ஹொட்டல் | B 2 Bomber Flying Hotel Armed With Bombs

கிழக்கு நேரப்படி மாலை 6.40 மணி முதல் 7.05 மணி வரை ஈரானின் மூன்று அணுசக்தி உள்கட்டமைப்பு இலக்குகளும் தாக்கப்பட்டன. GBU-57 குண்டுகள் போரில் பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறை, மட்டுமின்றி, GBU-57 குண்டுகள் B-2 ஸ்பிரிட் விமானத்தில் மட்டுமே பொருத்த முடியும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US